Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி.என்.பி.எல் தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் 2-வது வெற்றி…. பவுலர்களுக்கு கேப்டன் அனிருதா பாராட்டு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எஸ்.ஆர் கல்லூரி மைதானத்தில் டி.என். பி.எல் தொடர் நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியினர் மோதினர். இந்த மேட்சில் 20 ஓவர் இலக்குடன் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இதனால் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. ஆனால் 19.2 ஓவரில் 103 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்…. நாளை பிளே ஆப் சுற்று…!!!!!

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. கொரோனா பரவல் அச்சுறுத்தலால் அனைத்துப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின.  ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. அதில் ரூபி திருச்சி வாரியரஸ் 10 புள்ளியுடன் முதல் இடத்தையும், நடப்பு […]

Categories

Tech |