Categories
மாநில செய்திகள்

TNPSC முக்கிய அறிவிப்பு…. கணினிவழி போட்டித் தேர்வு…. நாளையே (ஏப்ரல் 30) கடைசி நாள்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது இருந்தது. தற்போது டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து முதன்முறையாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு கணினிவழி போட்டித் தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. […]

Categories

Tech |