தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. அரசின் துறைகளில் இருக்கும் பல்வேறு பதவிகளுக்கு குரூப்-1, குரூப் 2 மீட்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்,உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 92 பணியிடங்களின் நிரப்ப குரூப் 1 தேர்வு நடத்தப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் விண்ணப்பத்தில் ஏதாவது தவறுகள் […]
Tag: டிஎன்பிஎஸ்சி குரூப்-1
சென்னையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் தொடங்குகின்றன. குருப்-1 பணிகளுக்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2020 ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான முதன்மை தேர்வு சென்னை மையத்தில் மட்டும் மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. காவல் துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி […]
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதுபவர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியாளர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளில் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு பெறுகிறது. அந்த தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் வருகின்ற […]