Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வு மூலம் 92 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய பட உள்ளது. அதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு ஏதாவது இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு குறித்த மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுரை வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு […]

Categories

Tech |