Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு…. தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வானது வருகின்ற மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலானது கட்டுக்குள் இருப்பதால், இந்த ஆண்டுக்கான,அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் பல்வேறு வகையான போட்டி தேர்வானது நடத்தப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படிவருகின்ற மே மாதம் 21ஆம் தேதி […]

Categories

Tech |