Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு 75 நாட்கள் பயிற்சி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 , குரூப்-2ஏ தேர்வுக்கு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் 75,000 வினா, விடைகள் மூலம் 75 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. அதன்படி நாளை முதல் 75 நாட்கள் நடக்க உள்ள முழு நேரப் பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு நாளும் 1000 வினா, விடைகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் “TNPSC BIG PASS” என டைப் செய்து முழு முகவரியுடன் 9962600037 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு…. தேதி மாற்றம்?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பிப்ரவரி 23-ஆம் தேதி அன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேர்வர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தொழில் துறை ஆணையர் மற்றும் வணிகம், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை பிரிவு, நகராட்சி ஆணையர், வணிக வரி அதிகாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவு சங்க ஆய்வாளர், நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஸ்டெனோ டைப்பிஸ்ட், […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) குரூப் 2, 2ஏ தேர்வர்களுக்கு நாளை (பிப்.23) முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) குரூப் 2, 2A தேர்வர்களே!…. உடனே நோட் பண்ணுங்க…. கல்வித்தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக அரசு போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை. இதையடுத்து தொற்று பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் அரசு தேர்வுகளை நடத்த முடிவெடுத்து குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகள் […]

Categories

Tech |