தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அவ்வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற நிலையில் அண்மையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வர்கள் கட் […]
Tag: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு மொத்தம் 7138 பணிகளுக்காக நடத்தப்பட்டது. இந்த தேர்வை 18.50 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதன்முதலாக ஆங்கிலம் தவிர்த்து தமிழ், கணிதம் மற்றும் பொது அறிவு பாடத்திட்டங்களை மட்டுமே கொண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு வழக்கம்போல் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே கூறியிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று […]
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது. அதன்பின் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. 18 லட்சத்து 50 […]
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று(ஜூலை 24) நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது. அதன்பின் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அவற்றில் 7,382 காலிப் […]
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வருகின்ற தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக தர்மபுரி மாவட்ட வேலை தேடுபவர்கள் பயனடையும் விதமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு இன்று(ஜூலை 17ஆம் தேதி) அவ்வையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]
தமிழகத்தில் குரூப்-4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,382 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை அளிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி அதற்கான காலக்கெடு […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி (காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை) நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28-ஆம் தேதி கடைசி நாளாகும் . குரூப்-4 தேர்வில் 7,382 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் குரூப்-4 தேர்வில் தமிழில் 150 மதிப்பெண்களில் குறைந்தது 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். […]