தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப்-2 தேர்வுக்கு 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேர்வர்கள் 8:30 மணிக்கு தேர்வு எழுதும் மையத்திற்கு வர வேண்டும். தேர்வு காலை 9.30 மணி முதல் 12 30 மணி வரை நடைபெறும். […]
Tag: டிஎன்பிஎஸ்சி தலைவர்
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் தொற்று பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் அரசு தேர்வுகளை நடத்த முடிவெடுத்து குரூப்-2 மற்றும் குரூப்-4 […]
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டின் இறுதியில் நடப்பாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் 32 வகையான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 2022-ல் பிப்ரவரி மாதம் குரூப்-2 தேர்வு, மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்வர்கள் மத்தியில் […]
தமிழக அரசு தேர்வாணையம், தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தகுதியான நபர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை […]