Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு…. இது உண்மை இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொரு வருடமும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு 10 தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்களை மட்டுமே நிரப்புவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பயிற்சி…. அக்டோபர் 26 ஆம் தேதிக்குள்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 5 ஏதேர்வுக்கு அரசு சார்பாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் சேர இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்காக தமிழக அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சார் தியாகராய கல்லூரி மற்றும் நந்தனம் அரசினர் ஆடவர் கலை கல்லூரி ஆகிய இடங்களில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான 161 காலியிடங்களை […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இப்படித்தான்…. புதிய திட்டம் அறிமுகம்….!!!!

டி என் பி எஸ் சி தேர்வுகள் இணையத்தில் விண்ணப்பிக்கும் போது ஏதாவது தவறான விவரங்களை பதிவு செய்தால் அவரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணைய வழியே பெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களை இணையத்தில் சமர்ப்பிக்கும் போது அறியாமல் சில தகவல்களை தவறாக பதிவு செய்து விடுவதால் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் விண்ணப்பதாரர்கள் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு….!!!!

அரசுத் துறைகளில் குரூப் 2, குரூப் 2-ஏ பணிகளில் 5,529பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையமமான டிஎன்பிஎஸ்சி சார்பாக வருகின்ற 21 ஆம் தேதி முதல் நிலை தகுதி தேர்வு நடைபெறுகிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கியுள்ள பிரத்தியேக விடைத்தாள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விவரங்களை சரிபார்த்த பிறகு பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால் பயன்படுத்துவதற்கு முன்பு அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். தேர்வர்கள் அவர்களின் […]

Categories

Tech |