தமிழகத்தின் வனத்தொழில் பழகுனர் காலி பணியிடங்களுக்கு நாளை அதாவது டிசம்பர் 4ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 10 காலி பணியிடங்களுக்கு கட்டாய மொழிப்பாட அடிப்படையிலான தேர்வு நாளை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விருப்பம் மொழி பாடங்களில் தேர்வு டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுகின்றது. தேர்வு எழுதுவதற்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த […]
Tag: டிஎன்பிஎஸ்சி தேர்வு
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 12 அலுவலர்களுக்கான பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் பட்டத்துடன் பொது கலந்தாய்வில் டிப்ளமோ […]
நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 1,089 காலிப் பணியிடங்களுக்கு, இன்று முதல் ஆக.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று TNPSC அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.150-ஐ செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவுசெய்து கொள்ள வேண்டும். மேலும், கணினி வழியாக வரும் 06/11/2022 அன்று தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2a அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வு இன்று நடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 , குரூப்-2 ஏ தேர்வில் “யூனியன் பிரதேசங்களின்”என்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பாக “ஒன்றிய பிரதேசங்களின்”என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முந்தைய தேர்வுகளில் தமிழில் யூனியன் பிரதேசம் என்று குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக மத்திய அரசை ஒன்றிய அரசு என பேசப்பட்டு வரும் நிலையில் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூட்டுறவு தணிக்கை துறையில் பதவி இயக்குனர் பணிக்கு ஏப்ரல் 30ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையத்தளங்களில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதனைப்போலவே ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் […]
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்கள் பணியிடங்களை பெறுகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. அதனால் தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் 22 வகையான போட்டி தேர்வுகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தற்போது குரூப்-2 மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த […]
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனைக் கருதி அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியானது நல்ல திறமையும், தகுதியும் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய நோக்கம் கிராமப்புற மக்கள் அரசு வேலைகளில் ஈடுபடவேண்டும் என்பது. இந்தப் பயிற்சி வகுப்புகள் தேர்வு அறிவிப்புக்கு ஒரு […]
தமிழகத்தில் அரசுத்துறை பணியாளர்களுக்கான தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கமாக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணையின்படி, மீதமிருக்கும் தேர்வுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவற்றுடன் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளை நடத்துவது குறித்து அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]
ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் எந்த கட்டாயம் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தேர்வு வாரியத்தால் வருடம்தோறும் பல தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேர்வு எழுதும் சிலர் அரசாங்க பணிக்கு செல்கின்றனர். இதன் மூலம் வருடந்தோறும் ஏராளமான மாணவர்கள் வேலைக்கு செல்கின்றனர். மேலும் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டுதான் செல்ல வேண்டும். ஹால்டிக்கெட் இருந்தால் மட்டுமே தேர்வு அறைக்குள் சென்று தேர்வு எழுத முடியும். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி […]
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கே 20% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஆகி வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மசோதா நிலுவையில் இருந்த நிலையில், மசோதாவுக்கு […]
இப்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் விக்கலாம் அளித்துள்ளார். தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் பற்றிய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரை மேலூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் , மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2017- 18 ஆண்டில் குரூப் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.அந்த வழக்கில் சென்னை சேர்ந்த கவிதா என்பவர் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தபோது அவருடைய மனுவில் இந்த வழக்கு தொடர்புடைய வேறு சிலரின் […]