Categories
மாநில செய்திகள்

“இனி இப்படி தான்”….. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில் கொரோனா குறைந்த நிலையில், இந்த மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். இதற்கிடையில் குரூப்-2 தேர்வு அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், தற்போது மார்ச் மாதத்தின் மத்தியில் குரூப்-4 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்படாததால், தேர்வு அறிவிப்பாணை வெளியிடுவதில் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திடீரென ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நவம்பர் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற இருந்த வாய்மொழித் தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்…. நவம்பர் 19 ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு பணி நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், நிதித்துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பணியில் 6 இடங்களை நிரப்ப அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும். அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. நவம்பர் 19ம் தேதிக்குள் விண்ணப்பம் பதிவை முடிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு பொருளியல், வணிக நிர்வாகம், பொருள் அளவியல், புள்ளியியல், கணிதம், […]

Categories

Tech |