தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இனி வரும் காலங்களில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு முறையானது டிஎன்பிஎஸ்சி மூலம் […]
Tag: டிஎன்பிஎஸ்சி
தமிழக அரசின் பணியாளர்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5, 6, 7, 8 போன்ற தேர்வுகள் மூலமாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்கிறது. இதன் மூலமாக பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் அரசு பணிக்கு தயாராகும் நபர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அறிவிப்புகளை கவனமாக பின்பற்றி வருகின்றனர். 2020ஆம் வருடம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி […]
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா […]
தமிழக அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. இந்நிலையில் 193 பணியிடங்களுக்கான தேர்வு வேறு தேதியில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி 193 […]
தமிழகத்தில் அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு, தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் தமிழ் மொழித் தேர்வில் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே தகுதி என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை படிப்படியாக செயல்படுத்தும் வகையில் தற்போது நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. […]
தமிழக அரசின் காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு கொண்டு வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி, தான் நடத்த இருக்கும் குரூப் 1, 2, 2 ஏ, 3,4உள்ளிட்ட அனைத்து விதமான தேர்வுகளிலும் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. தமிழ் […]
தமிழகத்தில் அரசு துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் பெருபாலானோர் எழுதகூடிய குரூப் 4 & VAO தேர்வு தொடர்பாக அறிவிப்பு 2022 மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி தேர்வு ஜூன் (அ) ஜூலை மாதத்தில் நடைபெறலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு இலவச மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப்படும் என ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டத்தின்படி 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகளை கருத்தில் கொண்டு இந்த டிஎன்பிஎஸ்சி மாதிரி வினாத்தாள்கள் தயாரி க்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி வினாத்தாள்களை பெற விரும்புவோர் தங்களது முழு முகவரியுடன் ‘TNPSC Model Question Papers-2022’ என்று டைப் செய்து, 9843511188 என்ற எண்ணுக்கு […]
தமிழகத்தில் அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் 2022-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் 22 வகையான தேர்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. குரூப் 2 தேர்வின் 2022ஆம் ஆண்டில் 5 ஆயிரம் காலி இடங்கள் உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வு […]
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த வருடாந்திர கால அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையின் படி குரூப் 4 மற்றும் VAO நிலைகளில் காலியாக இருக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் […]
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது ரசிகர்கள் தன்னால் முடிந்த உதவியை ரஜினிகாந்த் பவுண்டேஷன் மூலமாக செய்து வருகின்றனர். அதன்படி டிஎன்பிஎஸ்சி நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்களின் கஷ்டப்படும் 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் அவர்களுக்கு முறையான பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி கொடுக்க உள்ளனர். அதற்கான விண்ணப்பத்தை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய விரும்புவர்கள் https://rajinikanthfoundation.org/tnpsc.html# என்ற இணையத்தளத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். […]
தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம், தமிழ் மொழி தகுதி தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற இணையதளத்தின் மூலமாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் […]
தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம், தமிழ் மொழி தகுதி தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற இணையதளத்தின் மூலமாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் […]
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த அரசு பணியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலானோர் தேர்வில் பங்கேற்க ஆர்வத்துடன் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பாக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களிலும் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் அரசு பணியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த வகுப்புகளில் இலவசமாக, முறையான திட்டமிடல் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் அரசு ஏற்பாடு செய்துள்ள […]
டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடங்களில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்று […]
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் குரூப் 2 & 2A தேர்வு மூலம் 5,831 காலிப்பணியிடங்கள் நிரப்பும் விதமாக வரும் பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று திட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். அதனால் விரைவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் குரூப் 2 & 2A தேர்விற்கான பதவி […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முன்னதாக ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வில் முற்றிலும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். தற்போது அது குறித்த தகவல்களை வலைத்தளத்தில் அறியலாம். தேவையான விவரங்கள்: 1. விண்ணப்பதாரர்கள் 7-ம் வகுப்பு படிப்பவராக அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். 2. விண்ணப்பதாரர்கள் வயது 01.07.2022 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1/2 முதல் அதிகபட்சம் […]
தமிழகத்தில் பல்வேறு அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வின் மூலம் காலியாக உள்ள 5,831 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 2 தேர்வுக்கான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் காணமுடியும். நேர்முகத்தேர்வு […]
தமிழக அரசு பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஒவ்வொரு வருடமும் தேர்வு நடத்தி வருகிறது. இது குறித்து பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வில் தமிழ்மொழி தாளில் 40 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தாள் மட்டும் இருக்குமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் குறித்த தகவல்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப்-2 […]
தமிழ்நாடு பொது சேவை ஆணையம் agriculture officer பணிக்கான OT குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. 365 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கான தேர்வுகள் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியும் நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான முடிவுகள் முன்னதாகவே வெளியிடப்பட்டது. அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு முறையான வாய்மொழித் தேர்வு நடைபெறுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் TNPSC Agricultural Officer […]
தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கு விசாரணை சரிவர நடைபெறாததால் சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த […]
தமிழக அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்கள் அனைத்தும் அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்பட இருக்கும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகள் மூலம் 11,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தேர்வு வாரியம் தகவல் அளித்துள்ளது. இதில் குரூப் 4 போட்டிக்கான அறிவிப்புகள் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் வெளியாகும் என […]
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன்படி ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. அந்தந்த துறைகளுக்கு ஏற்றவாறு குரூப்-1, குரூப்-2, குரூப்-4 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இந்த தேர்வு எழுதுபவர்களின் கல்வித்தகுதி 10-ம் வகுப்பு ஆகும். இவ்வாறு நடைபெறும் குரூப்-4 தேர்வில் கிராம அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பணியிடங்கள் அடங்கும். […]
தமிழகத்தில் அரசு பணி இடங்களுக்கான போட்டித்தேர்வுகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்படுகிறது. இதில் துறை சார்ந்த பணிகள் அதற்கேற்ற கல்வித்தகுதி அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களாக எந்த போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு […]
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தொடங்கும் தேதி குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள இருபத்தி எட்டு பணிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 390 பேர் கலந்து கொண்டனர். இதேபோல் தோட்டக்கலை அலுவலர் பதவியில் காலியாக உள்ள 169 […]
நேற்று காலை 2022-ல் நடத்தப்பட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். இதில் குரூப்-2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் காலி பணியிடங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர், அலுவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 21ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 27 முதல் 30 வரையும், ஜனவரி 4 முதல் 6 ஆம் […]
இன்று காலை 2022-ல் நடத்தப்பட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். இதில் குரூப்-2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் காலி பணியிடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து குரூப் 4 இல் வரும் தட்டச்சர் பணிக்கான இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்று, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கான […]
2022 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அதன் தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 குரூப் 2A மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த விபரங்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ளார். சுமார் 5831 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் […]
அனைத்து தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் கட்டாயம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் டிஎன்பிசி தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம், one time ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும். விடை தாளில் கருப்பு மையில் தான் எழுதவேண்டும். விடைத்தாள் வைக்கப்படும் பெட்டியை ஒருமுறை திறந்தபின் மூடமுடியாது. டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று பல அதிரடி அறிவிப்புகளை அவர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரியில் குரூப்-2 தேர்வுகளும், மார்ச்சில் குரூப்-4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளதாவது: குருப் 4 பிரிவில் 5,255 பணியிடங்களுக்கும், குரூப்-2 ஏ பிரிவில் 5831 பணியிடங்களும் காலியாக உள்ளது. 2022ஆம் ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பு வெளியாகி 75 நாட்கள் கழித்து தேர்வு நடைபெறும். தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்கள் கொண்டு வரும் வாகனங்கள் […]
2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வு, மார்ச் மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2022 ஆம் ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை 2022 பிப்ரவரியில் வெளியிடப்படும், அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு நடக்கும். குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective […]
தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் இன்று சற்றுநேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். இதில், 2022-ல் நடத்தப்பட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி […]
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 தேர்வுக்கு பலரும் தயாராகி வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற தேர்வுகளுக்கு பின்பு நீண்ட காலமாகியும் அடுத்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததால் எப்போது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அனைவரும் ஆர்வமாக காத்துள்ளனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி Annual planner மற்றும் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வு எப்போது நடத்தப்படும் […]
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு உதவி செய்யும் வகையில் தமிழகத்தின் தலை சிறந்த பயிற்சி மையம் ஆக்டர் அகாடமி தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 4 வீஏஓ தேர்வுகளுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதால் தேர்வர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற தேர்வுகளுக்கு பின்பு […]
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்று அரசு சார்பாக தகவல் வெளிவந்தது. கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்றை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகள் எதையும் நடத்தவில்லை. இந்த தேர்வுகளை ஏராளமானோர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்து இயல்பு நிலைக்கு வருகிறது. எனினும் இதுவரை தேர்வு குறித்த எந்தவித அறிவிப்பையும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் வெளியிடவில்லை என்று […]
தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியில் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டித் தேர்வுகள் அந்த துறைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணி நியமனம் செய்யப்படுவார்கள். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. கடந்த ஆண்டுகளில் வெளிமாநிலத்தவர்கள் அரசுப்பணிகளில் […]
தமிழக வேளாண் துறையில் காலியாக உள்ள விரிவாக்க துணை அலுவலர் மற்றும் துணை அலுவலர் உதவி வேளாண்மை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அவ்வகையில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை சேவை மூலம் கடந்த மார்ச் மாதம் இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் விரிவாக்க துணை அலுவலர் […]
குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசு ஆணை வெளியிடப்படாததால், தேர்வு அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப்-1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குரூப் 4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடை பெறுவதில்லை. ஆனால் குரூப் 1 மற்றும் குரூப் 2 நிலைகளான பணிகளுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறுகிறது. ஒன்றிய அரசு பணிகளில் குரூப் பி பணிகளுக்கு முன்பு நேர்முகத் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் உதவி வேளாண் அலுவலர் பதவிக்கான மூல சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் டிசம்பர் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. […]
தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கொள்குறிவகை கணினி வழித் தேர்வு, துறைத் தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிய வேண்டும். டிசம்பர் 2020 ஆண்டிற்கான துறைத்தேர்வுகள்2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 9ஆம் […]
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என்றும் அதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் இந்த வருடம் முதல் கணினி வழி தேர்வாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், தங்களின் ஆதார் விவரங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்த வேண்டிய துறை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட […]
தமிழகத்தில் அரசுத்துறை பணியாளர்களுக்கான தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கமாக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணையின்படி, மீதமிருக்கும் தேர்வுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவற்றுடன் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளை நடத்துவது குறித்து அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் […]
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி கிடங்கு ஊழியர், வட்டார சுகாதார புள்ளியியலாளர் , புள்ளியியல் உதவியாளர் பணிகளில் காலியாக உள்ள 191 பணியிடங்களுக்கு நவம்பர் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு ஜனவரி 9ஆம் தேதி எழுத்துத் […]
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் உதவி அரசு வழக்கறிஞர் பதவிக்கான தேர்வுகள் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கான ஆட்சேர்ப்பு முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் தகுதி பெறுவார்கள் என்று அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்வுகள் சென்னை, மதுரை, கோவை, […]
குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வுகள் உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. அதன்பிறகு 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.அதன் பிறகு அடுத்த வாரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் […]
தமிழ்மொழித் தாளின் 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது தேர்வு விடைத்தாள்களை திருத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தால் கட்டாயமாக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை புதிய முறையில் நடத்த தேர்வாணையம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்மொழித் தாள் தேர்வில் 45 மதிப்பெண்கள் பெற்றால் […]
இனி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்திலும் முதல் தேர்வாக தமிழ் பாட தாள் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்துள்ளது. மேலும் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்துள்ளது டிஎன்பிஎஸ்சி.