Categories
மாநில செய்திகள்

BREAKING : வேளாண் அலுவலர் தேர்வு முடிவை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!!!

வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவை இணையதளத்தில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வர்கள் பார்க்கலாம். தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வு எப்போது?… அதிகாரிகள் ஆலோசனை!

குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உட்பட  38 வகையான தேர்வை நடத்துவது பற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆலோசனை நடத்தி வருகிறது. அனைத்து தேர்விலும் தமிழ் மொழி பாடத்தாள்  கட்டாயம் என அரசு அறிவித்திருந்த நிலையில், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அலுவலகத்தில் தமிழ் பாடத்தாளை  சேர்ப்பதற்கான நடைமுறைகள் பற்றி  டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன், செயலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்துகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வுகள் உள்ளிட்ட முப்பத்தி எட்டு வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து நாளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடைத்து தேர்விலும் தமிழ்மொழி பாடத்தால் சேர்க்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி TNPSC பணிகளில்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு துறைகளில் நேரடி பணி நியமனத்தில் சேருவதற்கான வயது வரம்பை 30 லிருந்து 32 ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான அரசு பணிகள் TNPSC எனப்படும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படும். இந்நிலையில் அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயதுவரம்பு 30 லிருந்து 32 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, TNPSC, TRB உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையங்கள், இதர நியமன […]

Categories
மாநில செய்திகள்

ஹால் டிக்கெட் வெளியீடு… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

விரைவில் TNPSC தேர்வு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு TNPSC மூலம் விரைவில் தேர்வு நடத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதிதாக அரசு பணியில் சேரும் பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே பயிற்சி வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு உதவி […]

Categories
மாநில செய்திகள்

நுழைவுச்சீட்டு மீண்டும் பதிவேற்றம்… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

சில நிர்வாக காரணங்களால் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டு தற்போது சில திருத்தங்களுடன் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட நுழைவுச் சீட்டினை www.tnpsc.gov.in, https://apply.tnpscexams.in/dept-exam-otr?app_id=UEIZMDAwMDAwMQ== ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

வரும் 25, 26 ஆம் தேதியில் கலந்தாய்வு…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் உதவி மின் ஆய்வாளர், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர்,சுகாதாரத் துறை உதவி இயக்குனர் பதவிகளுக்கான கலந்தாய்வு வரும் 26-ம் தேதியும், தமிழ் வளர்ச்சி & தகவல் துறையில் உள்ள உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மூல சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 25ம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு துறை தேர்வுகளில் கொள்குறி வகை தேர்வுகள் கணினிவழி தேர்வாக நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவுரைகள், குறிப்புகள், பயிற்சி மாதிரி தேர்வு மற்றும் அறிவுரைகள் குறித்த காணொளிகள் ஆகியவை www.TNPSC.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதில் தேவையான பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

சான்றிதழ்களை பதிவேற்றுவது எப்படி?…. டிஎன்பிஎஸ்சி விளக்கம்….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குரூப் 1 தேர்வில் தமிழ் வழி பயின்றோர் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றுவது எப்படி என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. அதன்படி www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் படிவங்கள், பதிவிறக்கங்கள் பிரிவில் தமிழ் வழியில் படித்ததற்கானச் சான்றிதழ் படிவங்கள் உள்ளன. புதிய வடிவத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு… ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு…!!!

2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: TNPSC தேர்வுகளில் இனி….. மகிழ்ச்சி உத்தரவு….!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவில் இருந்தும் விலக்கு தர முடியாது. பல்கலைக்கழகம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் கொடுப்பதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்! தமிழ்! தமிழ்! … தமிழக மக்களுக்கு இனிப்பான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த தேர்வாணையத்திற்கு அண்மையில் நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்திருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினாத்தாள், விடை வினாத்தாள் அறிவிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும் ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் இனி தமிழுக்கு முதலிடம்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த தேர்வாணையத்திற்கு அண்மையில் நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்திருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினாத்தாள், விடை வினாத்தாள் அறிவிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும் ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

TNPSC-க்கு 4 உறுப்பினர்கள் நியமனம்…. அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு நான்கு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகாரி ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், முனைவர் அருள்மதி, ராஜ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டிஎன்பிஎஸ்சி தேர்வு – தேதி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி 2020 ஆம் ஆண்டிற்கான துறைத்தேர்வில் நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 7,8 ஆம் தேதிகளில் நாகர்கோவிலிலும், ஜூலை 9-ஆம் தேதி மதுரையிலும், ஜூலை 12,13 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரிலும், ஜூலை 15 கிருஷ்ணகிரியிலும், ஜூலை 16,17 இல் வேலூர், திருவள்ளூரிலும், ஜூலை 26, 27 தேதிகளில் சென்னையிலும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான…. நேர்காணல் தேதி அறிவிப்பு…!!!

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 19ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை(21.07.2021தவிர) சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். மேற்கூறிய நேர்முக தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் தேதி, நேரம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு…. TNPSC அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஜூன் 8 முதல் ஜூன் 11 வரை நடைபெற இருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை 2, தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணிகள் 2013 – 2018 பணிக்கான நேர்முகத் தேர்வு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான நேர்முகத் தேர்வின் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மே 29, 2019 இல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள், 2008 முதல் 2019 உதவி […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 8-ம் தேதி முதல்… TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகள் ஜூன் எட்டாம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசியம் இன்றி வெளியில் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு….. டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா பரவல் காரணமாக குரூப்-1 முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு அறிவிப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உள்ள தேர்வர்களுக்கு…. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான நேர்காணல் ஜூன் 8 முதல் 11 வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இரண்டாம் மோட்டார் வாகன ஆய்வாளர் பதிவுகளுக்கு 2018 நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துளளது.

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை….. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள் தங்களது விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பெறும் வசதியை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முதற்கட்டமாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 பதவிக்கான முதல்நிலை தேர்வு விடைத்தாள்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது விண்ணப்பதாரர்கள் இடையே பெரும் வரவேற்பை […]

Categories
மாநில செய்திகள்

தேர்வுக்கான நடைமுறைகளில் மாற்றம்…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு…!!

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் துறைசார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல அரசு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் அரசுப்பணிகளில் இருக்கின்றன. குரூப்-1 குரூப்-2 குரூப் 4 என பலவகையான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகின்றது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும்  துறைசார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி என் பி […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 10 நாட்களுக்கு… டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுவதாக […]

Categories
வேலைவாய்ப்பு

500 + அரசு வேலைவாய்ப்புகள்… டி.என்.பி.எஸ்.சி. அதிரடி அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு மேலாண்மை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணி: Junior Draughting Officer (Highway Department) காலியிடங்கள்: 177 + 6 பணி: Junior Draughting Officer (Public Works Department) காலியிடங்கள்: 348 பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles Department) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400 பணி: Junior […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. குருப் 1 தேர்வில் சான்றிதல் சரிபார்ப்பு மற்றும் முதல்நிலை எழுத்துத் தேர்விற்கு தற்காலிகமாக தேர்வான விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மார்ச் 15ஆம் தேதிக்குள் தங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும், முதல்நிலை எழுத்து தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கான தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மார்ச்-15 க்குள்…. டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!

டிஎன்பிஎஸ்சி வருடந்தோறும் மாணவர்களுக்கு காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1 முதன்மை தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த குரூப் 1 முதன்மை தேர்வுக்கு எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் அசல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை அரசு இ-சேவை மையங்கள் மூலம் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், இதற்கு தேர்வு கட்டணம் 200 ரூபாயை  மார்ச் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் ரூ.69,100 வரை சம்பளம்”… டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வேலை… இன்றே போங்க…!!

டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப  அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடம் : 300 கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி. மாத சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12. விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. மேலும் இது பற்றிக் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும். உங்களின் விவரங்களை senior regional manager, vilamal post, mannarkudi road, thiruvarur- 613701 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Categories
மாநில செய்திகள்

அலர்ட் மக்களே அலர்ட்… டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி… பண மோசடி…!!!

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் இதனை சில கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சென்னையில் டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலார்ட்… டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் போலி பணி..!!

சென்னையில் டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கி பணமோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிஎன்பிஎஸ்சி மூலம் காலியாக உள்ள அரசு அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதை சில கும்பல்கள் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சென்னையில் டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி ஒதுக்கீட்டு […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வு… புதிய கட்டுப்பாடுகள்… டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!!

தேர்வாணையம் ஜனவரி 3ஆம் தேதி நடத்தும் குரூப் 1 தேர்வில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள குரூப் 1 தேர்வில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் அமலாகிறது. ஜனவரி 3ஆம் தேதி காலை 9.15 மணிக்குள் தேர்வு அறைக்குள் சென்று விட வேண்டும். அதன்பிறகு வருவோர் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்விற்கு பென்சில் பயன்படுத்தக் […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை… டிஎன்பிஎஸ்சி தளர்வு அறிவிப்பு…!!!

டி.என்.பி.எஸ்.சி குருப் 1 முதல்நிலை தேர்வுக்கான நுழைவு சீட்டு பதிவிறக்கத்திற்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவு தற்காலிக ரத்து செய்யபட்டதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் பெருமளவு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்ட பலருக்கு வாழ்நாள் தடை விதித்தது டி.என்.பி.எஸ்.சி., முறைகேடுகளுக்கு காரணமாக அரசு ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வு எழுதுவோர் ஆதார் எண்ணை […]

Categories
மாநில செய்திகள்

இனி கட்டாயம் இல்லை… தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…!!!

டிஎன்பிஎஸ்சி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன்பு தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறை பதிவு அல்லது நிரந்தர […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தேர்வுக்கு ரெடி ஆகிட்டீங்களா? ”இது கட்டாயமில்லை” டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ..!!

போட்டி தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் தேர்வர்கள் ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றத்தில் (OTR) இணைத்தால் மட்டுமே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். அப்போது மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.மேலும், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வுக்கு விளக்கம்… டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் தேர்வு குறித்து விளக்கம் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜனவரி 8 வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குரூப்-1 தேர்வுக்கு விளக்கம் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜனவரி 8ஆம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் இல்லை என்றால் ஹால்டிக்கெட் இல்லை… டிஎன்பிஎஸ்சி அதிரடி..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வு எழுதுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே தேர்வு எழுத நுழைவுச்சீட்டு பெற முடியும் என அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் பெருமளவு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்ட பலருக்கு வாழ்நாள் தடை விதித்தது டி.என்.பி.எஸ்.சி., முறைகேடுகளுக்கு காரணமாக அரசு ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தேர்வு கூட நுழைவுச்சீட்டு பெற ஆதார் எண் அவசியம் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது நடைபெறும்…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டு நடைபெற வேண்டிய டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதை இப்போது அரசு பணியாளர் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

8 மாதங்களுக்குப் பிறகு…”டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு”… வெளியான அறிவிப்பு..!!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த தமிழ்வழி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் நேற்று ஒப்புதல் அளித்தார். தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழ் வழியில் படித்து […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயலின் எதிரொலி… அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு… தற்போது என்ன தெரியுமா..?

நிவர் புயலின் தாக்கத்தால் டிஎன்பிசி கலந்தாய்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில் குரூப்-4 கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மகாலிங்கபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் […]

Categories
மாநில செய்திகள்

போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டம்…!!

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக்கூடாது என்ற போட்டி தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆன்லைன் தேர்வுகளில் சர்வர் பிரச்சனைகள் ஏற்படுவதோடு கிராமப்புற […]

Categories

Tech |