Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு….! ஜூன் 28-ஆம் தேதிக்குள்…. உடனே செஞ்சிடுங்க….!!!!

சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்இஓ நியூசர் உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி -C53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூன் 30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த நிலையில் இதனை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் ஜூன் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களே இது ஒரு அரிய வாய்ப்பு மிஸ் பண்ணாம பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |