Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியை ஓவர் டேக் செய்த விஷ்ணு விஷால்… வெற்றிநடை போடும் கட்டா குஸ்தி..!!!!

விஜய் சேதுபதி படத்தை விட விஷ்ணு விஷாலின் திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது. சென்ற வாரம் விஷ்ணு விஷால் நடிப்பில் கட்டா குஸ்தி திரைப்படமும் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி திரைப்படமும் ரிலீஸானது. இதில் விஜய் சேதுபதி திரைப்படத்தை விட விஷ்ணு விஷால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் இந்தியளவு வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. அந்த வகையில் டிஎஸ்பி படம் இந்திய அளவில் 4.0 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள “டிஎஸ்பி”… படம் எப்படி இருக்குது…?

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதியதாக நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் இத்திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிக்க தயார்”… விஜய் சேதுபதி அதிரடி..‌.. ஆவலில் ரசிகர்கள்…!!!!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என பழமொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். தற்போது வெளியான “விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் “டிஎஸ்பி” எப்படி இருக்கு?…. படம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பூ வியாபாரியின் மகனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. சேர்ந்தால் அரசாங்க பணியில் மட்டுமே சேர வேண்டும் எனக்கூறும் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொள்கிறார் விஜய்சேதுபதி. இதற்கிடையில் கதாநாயகி அணு கீர்த்தியுடன் காதலில் விழுகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடைப்பெறுகிறது. அப்போது திருமணத்துக்காக திண்டுக்கல்லுக்கு விஜய் சேதுபதியின்  நண்பர்கள் வருகின்றனர். திண்டுக்கல்லுக்கு வந்ததும் விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும் வில்லன் ரவிக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. இம்மோதலில் விஜய்சேதுபதி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் “டிஎஸ்பி”…. வெளியான ரிலீஸ் தேதி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

விஜய்சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பல பேர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அத்துடன் வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றனர். #DSP is certified U/A & ready to strike theatres […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் 46வது படம்…. “நல்லா இரும்மா” பாடல் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

விஜய் சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்து இருக்கிறார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பல பேர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்…. வெளியான டைட்டில் லுக் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!!!

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்திற்கு டிஎஸ்பி என பெயரிடப்பட்டிருக்கின்றது. படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கில் லஞ்சம் பெற்ற டி.எஸ்.பி-க்கு…. மாநில அரசு கொடுத்த அதிரடி தண்டனை….!!!!

உத்தரபிரதேசத்தில் கடந்த 2021ஆம் வருடம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை பதிவுசெய்துள்ளார். அவற்றில், சுவாமி விவேகானந்தா மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ராம்வீர் யாதவ் தன்னை கும்பல் பலாத்காரம் செய்தனர் என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கை அப்போது டி.எஸ்.பி.யாக இருந்த வித்யா கிஷோர் சர்மா விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் காவல்துறையினர் தன் புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பெண் அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போதை பொருள் விற்பனை” உடனே தகவல் தெரிவியுங்கள்…. டிஎஸ்பியின் முக்கிய அறிவிப்பு….!!!!

போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என டிஎஸ்பி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் டிஎஸ்பியாக பாலாஜி சரவணன் இருக்கிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் போதை பொருளை தடுப்பதில் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதன் பிறகு மக்கள் அனைவரும் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களாக தங்களுடைய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முதல் முயற்சியிலேயே டிஎஸ்பி…. சாதித்த சாதனைப் பெண்….. குவியும் பாராட்டு……!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு செட்டியாபட்டியை சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் பவானியா. இவர் குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார்.கல்லூரி படிப்பையும் அரசு கலை கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தார். இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வில் பயிற்சி மையத்திற்கு செல்லாமலேயே படித்து வென்றார். அதன் பிறகு சென்னையில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் சேர்ந்து இலவச பயிற்சி பெற்றார். பின்னர் கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்பில் படித்து […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி….! லாரி ஏற்றி டிஎஸ்பி கொலை….. மணல் மாஃபியா கும்பல் அட்டூழியம்….!!!!

ஹரியானாவில் கனிம கொள்ளை தடுக்கச் சென்ற காவல்துறை டிஎஸ்பி லாரி ஏற்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஆரவல்லி மலைத்தொடர் அருகே பச்சகான் பகுதியில் சட்டவிரோதமாக கனிம கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்த நிலையில் அங்கு டிஎஸ்பி சுரேந்திர சிங் விரைந்து சென்றுள்ளார். கற்களை ஏற்றிய லாரியை அவர் தடுத்த நிலையில் அதன் ஓட்டுனர் அவர் மீது லாரியை ஏற்று கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவர்தான் என்னை கட்டாயப்படுத்தினார்…. உண்மையை போட்டுடைத்த ஆண்ட்ரியா…. என்னனு பாருங்க….!!!

ஊ சொல்றியா பாடல் குறித்து நடிகை ஆண்ட்ரியா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் முன்னணி நடிகர்களின் படங்களிலும், பிரபல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்கள் பாடி வருகிறார். மேலும், வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இவர் ‘பிசாசு 2’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் ‘ஊ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : லஞ்சம் வாங்கிய குமரி போலீஸ் டி.எஸ்.பி…. அதிரடி கைது….!!!

கன்னியாகுமரி குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில தகராறு தொடர்பான வழக்கை முடித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் 5 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இது தெரிந்த உயர் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். போலீஸ் டிஎஸ்பி லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

படத்தையே மிஞ்சிய சேசிங்… எஸ்.ஐயின் துணிச்சல்… அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..!!

செல்போனை திருடி சென்ற கொள்ளையனை தனிநபராக சென்று துரத்திப் பிடித்த எஸ்பிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்கள் இடம் மொபைல் போனை திருடி சென்றுள்ளனர். இதை பார்த்த மாதாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்ட்லின் ரமேஷ் கொள்ளையர்களை தனிநபராக சென்று இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று மடக்கி பிடித்தார். அப்போது ஒருவர் தப்பிச் சென்றார். மற்றொரு கொள்ளையனும் வாகனத்தை எடுத்து தப்ப முயன்றபோது அவரது சட்டையைப் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு காரணம் டிஎஸ்பி” மருத்துவர் தற்கொலை… குமரியில் பரபரப்பு…!!!

துணை காவல் கண்காணிப்பாளரின் தொடர் மிரட்டலால் திமுக நிர்வாகியான மருத்துவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் சிவராம பெருமாள், திமுக மருத்துவர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார். இவர் அப்பகுதியில் மருத்துவமனை வைத்திருந்தார். இவருடைய மனைவி சீதா, அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சிவபெருமாள் கடந்த ஜூலை 12 ஆம் தேதி, கொரோனா தொற்று தொடர்பான பணிக்குச் சென்று வந்த மனைவியை […]

Categories

Tech |