உக்ரேனில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வு தான் எங்களுக்கு முன்னுரிமை என்று ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி அவசரகால கூட்டத்தில் வைத்து பேசியுள்ளார். உக்ரேன் ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக நடந்த அவசரக் கூட்டத்தில் இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது உக்ரைனில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வு தான் எங்களுக்கு முன்னுரிமை என்று கூறியுள்ளார். மேலும் உக்ரைனில் அமைதி மற்றும் […]
Tag: டிஎஸ் திருமூர்த்தி
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசிய ஐ.நா விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைன் விவகாரம் அனைத்து நாடுகளுக்குமிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐ.நா விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான டி.எஸ் திருமூர்த்தி உக்ரேன் விவகாரத்தை உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற தலைப்பில் பேசும்போது முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்தியா உடனடியாக உக்ரைன் விவகாரம் தொடர்பில் பதற்றத்தை சாந்தப்படுத்த கூடிய முக்கிய தீர்வு ஒன்றை கண்டுபிடிக்க […]
ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவ தயாராக இருப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதரான டிஎஸ் திருமூர்த்தி உறுதியளித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் தற்போது கடுமையான உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, இந்திய நாட்டின், ஐ.நாவிற்கான தூதர் டி.எஸ் திருமூர்த்தி கூறியுள்ளதாவது, சுமார் இருபது வருடங்களையும் தாண்டி, இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய […]