விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு […]
Tag: டிஐஜி
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான ஆவணங்கள் நெல்லை டி.ஐ.ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற தாமதமாகும் என்பதால் அதுவரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. வழக்கு தொடர்பான ஆவணங்கள், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை, […]
திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொதுமக்களிடம் இருந்து வந்த தொடர் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த அதிகாரிகள் அறிவாற்றல், நடத்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது முன்களப் பணியாளர்களாக இருந்து வரும் காவலர்கள் திறம்பட செயல்படுவதாக பல்வேறு பாராட்டுக்களை பெற்று வந்தனர். இதற்கு ஒரு கரும்புள்ளி சம்பவமாக தூத்துக்குடி சாத்தான்குளத்தில் […]