பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. தாம்பரம்- நெல்லை, தாம்பரம்- நாகர்கோவில், கொச்சுவேலி- தாம்பரம், எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்களும், மறு மார்க்கத்தில் 5 சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை […]
Tag: டிக்கெட்
வருகிற 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு விடுமுறையுடன், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் விடப்படுகிறது. இந்த தொடர் விடுமுறையின் காரணமாக அனைத்து மக்களும் அவரவர் சொந்த ஊருக்கு செல்வதிலும், இந்தியாவில் உள்ளிட்ட சுற்றுலா நகரங்களுக்கு செல்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டது. இதனால் பயணிகள் தற்போது விமான […]
வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் திருப்பதி-திருமலையில் தங்கும் இடம் போன்றவற்றை முன்பதிவு செய்யவேண்டிய வழிமுறைகளை இங்கு காணலாம். வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனையாகவுள்ள நிலையில், அதை ஆன்லைன் வாயிலாக வாங்கும் வழிமுறைகள் குறித்து காணலாம். அத்துடன் திருமலையில் தங்கும் இடத்தை முன்பதிவு செய்யும் வழிமுறைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம். முதலில் https://tirupatibalaji.ap.gov.in/ திருமலை திருப்பதியின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்துக்கு செல்ல வேண்டும். அதன்பின் உங்களது மொபைல் எண்ணையும், Captcha Code விவரங்களை […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளையும் அளிக்கிற ரயில் சேவை பயணங்களை தொலைதூர பயணங்களுக்கு தேர்ந்தெடுக்கின்றனர். தற்போது ரயில் டிக்கெட் பெறுவதற்கு ரயில் நிலையம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு பதிலாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக எளிதாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒரு மாதத்திற்கு முன்பாக கூட நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள முடியும். இப்படி டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இடையில் போர்டிங் பாயிண்ட்டை மாற்ற நினைத்தால் அதை […]
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதில் டிக்கெட் கட்டணமும் மிக குறைவுதான். முன்கூட்டியே டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கள் மற்றும் பிரீமியம் தக்கல் வசதியில் அதிகம் செலவு செய்து ரயிலில் பயணிக்க முயற்சி செய்கிறார்கள். இந்நிலையில் நீங்கள் பயணிக்கும் ரயிலில் ஏதாவது இடம் காலியாக இருந்தால் அதை பற்றி இனி உடனடியாக நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். உடனே அந்த டிக்கெட்டை முன் பதிவு செய்து விடலாம். அதற்கான வசதி தற்போது […]
whatsapp மூலம் டிக்கெட் விற்பனை செய்வதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் பயணம் செய்ய whatsapp மூலம் டிக்கெட் விற்பனை செய்வதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலில் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி ராஜ்யோத்சவா தினத்தில் மெட்ரோ ரயில்களில் 1,669 பயணிகள் whatsapp மூலமாக டிக்கெட் […]
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே சுமார் நூறு வருடங்கள் பழமையான தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அந்த பாலத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த பணி முடிவடைந்து ஐந்து தினங்களுக்கு முன்பாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று இரவு சத் பூஜைக்காக ஏராளமான அந்த பாலத்தின் மீது குவிந்துள்ளனர். அப்போது அவர்களின் எடையை தாங்காமல் பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதனை அடுத்து […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்கின்றனர். சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து பயணம் மேற்கொள்பவர்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயிலில் முன்பே பதிவு செய்து வைத்து பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு முன் பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் புறப்படும் இடத்தை தேர்வு செய்து வைத்திருக்கின்றார்கள் ஆனால் தற்போது சூழல் வேறாக இருக்கும். அதனால் நீங்கள் புறப்படும் இடத்தை மாற்ற வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட பயணிகள் ரயில் புறப்படுவதற்கு […]
தீபாவளி பண்டிகை வருவதால் வெளியூர்களில் தங்கி இருக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். அதனால் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வேயில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் மேலும் இந்த காலகட்டத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது பண்டிகை காலத்தில் ரயில் டிக்கெட்களை உறுதிப்படுத்துவதற்காக குயிக் தட்கல் என்னும் புதிய அங்கீகரிக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் […]
பண்டிகை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் அனைவரும் ஊருக்கு செல்ல ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அதிகமானோர் டிக்கெட் புக்கிங் செய்வதால் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதில் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. அந்த வகையில் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்று பண்டிகை கொண்டாட நினைப்பவர்களுக்கு ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் மிகவும் எரிச்சல் அடைகின்றார்கள் டிக்கெட் கன்ஃபார்ம் செய்வதற்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்றெல்லாம் முயற்சி செய்து வருகின்றார்கள். அந்த வகையில் […]
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயில் பயணமானது வசதியாகவும், கட்டணம் குறைவாகவும் இருப்பதால் ரயிலில் செல்வதை தான் விரும்புகிறார்கள். அதோடு நீண்ட தூர பயணத்திற்கும் ரயில் பயணங்கள் மிகவும் வசதியாக இருக்கிறது. இப்படி பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே நிர்வாகம் பல்வேறு வகையான சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மத்ஸ்யகந்தா விரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் 5 இளைஞர்கள் ஏறியுள்ளனர். இந்த 5 இளைஞர்களும் ரயிலில் செல்வதற்கு டிக்கெட் எடுக்காததோடு, […]
தமிழகத்தில் இந்த வருடம் வருகிற 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்ல விருப்பப்படுகின்றார்கள். வெளியூர் பயணிகளுக்கு பயணிகளின் முதல் தேர்வாக ரயில் பயணம் அமைந்துள்ளது. எனினும் விடுமுறை நாட்கள் ஆன ரயில் பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது. இதனால் பேருந்துகளில் செல்வதற்காக பலரும் முன்பதிவு செய்து இருக்கின்றனர் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை ஒரு […]
மக்கள் விரும்பினால் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என அனைத்து நடத்துனர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறீர்கள் என பேசியது சர்ச்சையாகி உள்ளது. இதனை அடுத்து கோவையில் துளசி அம்மாள் எனும் மூதாட்டி ஒருவர் நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என சொல்லி […]
மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. பொன்னியின் செல்வன் பட குழு இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சென்று படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளது. இந்த நிலையில் சின்ன பழுவேட்டையராக நடித்திருக்கும் பார்த்திபன் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நற்பொழுதாக நாளை திரையில் வரும் முன் இன்று நேரலையில் 3pm வருகிறேன். பி.கு:பொ.செ-க்கு எனக்கே இன்னும் டிக்கெட் கிடைக்கல என கூறியுள்ளார். நற்பொழுதாகுக….நாளை திரையில் வருமுன்இன்று நேரலையில்(insta)3pm […]
கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இவற்றில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இப்படம் வெளியாக இருக்கிறது. இதனையொட்டி படக்குழுவினர் இப்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் […]
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இவற்றில் மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றியடைந்தது. 2-வது போட்டியானது நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. இதையடுத்து 3வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்குரிய டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் திரண்டுவர தொடங்கினர். நேரம் போகபோக ரசிகர்கள் […]
தீபாவளி பண்டிகை அக்டோபர் 26ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கி இருக்கிறது. என்னதான் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயற்றினாலும் அதிக அளவிலான மக்கள் ஊர்களுக்கு செல்வதனால் அந்த பேருந்துகள் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் அதிகமான மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு இயக்கப்படும் […]
தமிழகத்தில் பெரும்பாலும் எந்த பண்டிகையாக இருந்தாலும் அதனை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. வேலைக்காக படிக்க வெளியூர் சென்றவர்கள் விடுமுறை கிடைத்தால் எப்படியாவது பஸ், ட்ரெயின் எதையாவது பிடித்துக் கொண்டு ஊருக்கு சென்று சொந்த பந்தத்துடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அந்த வகையில் ரயிலில் முன்பதிவு முடிந்து விட்டால் பலரும் பேருந்துகளில் தான் செல்வார்கள். ஒரு சிலர் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வார்கள். ஆனால் தற்போது தனியார் […]
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இவற்றில் மொத்தம் 16 நாடுகள் கலந்துகொள்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்தியா தன் முதல்போட்டியில் வருகிற அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோத இருகிறது. இப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. […]
இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 […]
தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ரூபாய் 75க்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்ய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளது. தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த ஒரு நாள் மட்டும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ரூபாய் 75க்கு மட்டும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். இதனை மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே […]
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு செய்யப்படவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலமாக 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டு சில மணி நேரங்களில் முடிந்துவிடும் நிலை ஏற்படுகிறது. இதனால் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதியில் இருந்து 10 ம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்கான திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி காலை 10 மணியளவில் தரிசன டோக்கன்களை வெளியிடுகின்றது. மொத்தம் 600 தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து பவித்ரோற்சத்தில் பங்கேற்று சாமி தரிசனம் […]
உலகிலேயே முதன்முறையாக மிகப்பெரிய செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு 92 கோடி ஒதுக்குவதாக தெரிவித்தார். கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று ஒலிம்பிக் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சில வாரங்களுக்கு முன்பாக கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி குறித்து பரவலாக […]
செஸ் ஒலிம்பியாட்டுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. 44-வது ஸ்டேஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் அணியினர்கள் தங்கள் அணிகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து tickets.aicf.in என்று அரசு வலைத்தளம் பக்கத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் […]
இந்தியாவில் பெரும்பாலனூர் ரயில்களில் தான் அதிகமாக பயணம் செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் தான் கட்டணம் குறைவு மற்றும் மிக வேகமாக பயணிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் கழிப்பறை, மின்விசிறி, ஏசி, உணவு போன்ற வசதிகளும் உள்ளது. இதனால் தான் ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ரயிலில் பயணிப்பதற்கு முதலில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு IRCTC உங்களுக்கு உதவுகிறது. இதற்காக தனியாகவே ஒரு மொபைல் ஆப் உள்ளது. ஆன்லைன் மூலமாக IRCTC […]
தமிழகத்தில் குறைந்திருந்த தொற்றுப் பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு சார்பில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இன்று தமிழகம் முழுவதும் மால்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள் என அனைத்திலும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் […]
விமான எரிபொருள் விலை உயர்வின் காரணமாக டிக்கெட் விலையை உயர்த்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தற்போது சீசன் இல்லாத காலங்களிலும் கட்டணம் குறைவாக இல்லை. இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவலை அடைந்திருக்கின்றனர். மேலும் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது திருவனந்தபுரத்தில் இருந்து ரியாத் செல்லும் விமானத்திற்கு 49,000 ஆயிரம் வசூல் செய்து வருகிறது. ரியாத்தை அடைய மற்ற விமான நிலையங்களில் 22 மணி நேரம் காத்திருக்க வேண்டும். இருந்தபோதிலும் இதே பிரிவில் […]
ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் இதையெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். டிக்கெட் புக்கிங் செய்வதற்கான ரயில் பெட்டி குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். சொந்த ஊருக்கு செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வெகுதூரம் வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலானோர் ரயில்களை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணம் பாதுகாப்பானது என்பது மட்டுமல்லாமல் டிக்கெட் கட்டணமும் குறைவு, மிக வேகமாகவும் செல்லும். இதனால் நிறைய பேர் பேருந்து, விமான பயணிகளை விட ரயில்வே பயணங்களை அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர். […]
ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான வயது வரம்பை அதிகபடுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும். ஆதாருடன் இணைக்கப்படாத ஐடி மூலமாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் வயது வரம்பை அதிகரிக்க முடிவு செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலஸாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். இதனால் பலரும் டிக்கெட் எடுத்துவிட்டு நான் முதல் நாள் முதல் காட்சிக்கு போறேன் என்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனை விற்று தீர்ந்துவிட்டது. இந்த விக்ரம் படம் ரிலீஸீக்கு […]
ரயில் பயணிகளுக்காக தற்போது ஒரு முக்கிய செய்தி வந்திருக்கின்றது. அதாவது உங்களிடம் முன்பதிவு செய்யப்பட்டிருந்த டிக்கெட் இருந்து சில முக்கியமான வேலை காரணங்களாக உங்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் இந்த டிக்கெட்டை உங்கள் குடும்பத்தில் உள்ள வேறு யாருக்காவது மாற்றம் செய்துகொள்ளலாம். இல்லையென்றால் தேவைப்படுபவர்களுக்கு இந்த டிக்கெட்டை நீங்கள் கொடுத்துவிடலாம் அதற்கான வசதி இருக்கின்றது. இந்தியாவில் பெரும்பாலானோரின் முதன்மை தேர்வாக ரயில்கள் இருக்கின்றன. மேலும் பேருந்து விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தை அதிகம் […]
பெண் பயணிகள் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தால் அவர்களை பகுதியில் இறங்கி விடக்கூடாது என்று ரயில்வே விதிமுறை உள்ளது. நீண்டதூரம் பயணம் செய்வதற்காக மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இதன் காரணமாக தான் நிறையப் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ரயில் பயணத்தைத் தேர்வு செய்கின்றனர். ரயிலில் கட்டணமும் குறைவுதான். அப்படி நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இந்திய ரயில்வேயின் விதிகளைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்களுக்கு பயனுள்ளதாக […]
டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை ஐஆர்சிடிசி அதிரடியாக மாற்றம் செய்து அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் ஆப்-பைப் பயன்படுத்தி ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் செயல் முறையில் சில திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும். வெரிஃபிகேஷனை பூர்த்தி செய்யாதவர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று […]
பக்தர்களுக்கான இலவச தரிசன நடைமுறையில் மாற்றத்தை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை குறைய தொடங்கியதை தொடர்ந்து மார்ச் மாதம் முதல் திருமலை திருப்பதியில் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச தரிசனம், கட்டண தரிசனம் என நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான பக்தர்கள் டோக்கன் வாங்க குறைந்ததால் கடந்த சனிக்கிழமை முதல் […]
திருப்பதி கோவிலுக்கு செல்ல தரிசன டோக்கன் பெற வந்த பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்குள் செல்வதற்கு இலவச டோக்கன் பெற வந்த பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருந்த நிலையில் பத்துக்கும் அதிகமானோருக்கு சிறிய காயங்களுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் மூன்று இடங்களில் இலவச தொடர்ந்து வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக இலவசக் வழங்கப்படாத நிலையில் இன்று இலவச டிக்கெட்களை பெற அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் […]
இலவச தரிசன டிக்கெட் கிடைக்காததால் பக்தர்கள் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் திருப்பதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வாரநாட்களில் நாள்தோறும் 30 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக பத்தாயிரம் டிக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்துக்கு பிறகு திருமலையில் தற்போது பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என […]
விஜய் நடிப்பில் உருவான படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பாண்டிச்சேரி திரையரங்குகள் திரைப்படம் கட்டணம் 100 ரூபாய் வரை உயர்த்த பட்டிருப்பதாக போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. அந்த போஸ்டரில் வரும் 13ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவின்படி காட்சிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இதன்படி மூன்றாம் வகுப்பு கட்டணம் 50 ரூபாயிலிருந்து […]
ஏழுமலையான் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட் வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதியில் உலக பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து இருப்பதால், பல்வேறு சேவைகளுக்கு தேவஸ்தான […]
டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் தினமும் கோடி கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே தொடர்பான செய்திகளை அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது. பல நேரங்களில் அவசர நிலை காரணமாக ரயில் சார்ட் தயாரிக்க பிறகும் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அத்தகைய சூழ்நிலையை உங்களுக்கு டிக்கெட்டை ரத்து செய்வதற்கான பணம் கிடைக்காமல் போகிறது. இது நிறைய பேருக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ரீஃபண்ட் […]
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக நேரடி முறையில் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் விநியோகம் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வந்தது. மாதந்தோறும் 20ஆம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் தொடங்கும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடக்கத்தில் குறைந்த அளவில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக 2,50,000 பக்தர்கள் வரை அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நெட் ஒர்க் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் விலை தற்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை நடத்தியது. அதில் தரிசன டிக்கெட் விலையை உயர்த்துவது குறித்து திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டிக்கெட்டுகள் குறித்த விவரத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு சிபாரிசு கடிதங்கள் கொண்டு […]
ஐ.ஆர்.சி.டி.சி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனமாகும். இது ரயில் பயணிகளுக்கு உணவு வழங்குதல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணைய வழி பயணச்சீட்டு பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது. தற்போது ஐ.ஆர்.சி.டி.சி தட்கல் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேலும் பொதுமக்கள் எதிர்பாராத பயணத்திற்கு ரயிலில் டிக்கெட் கிடைக்காத சூழலில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி […]
வலிமை படத்தின் டிக்கெட் வாங்கியுள்ளதாக இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார் நடிகர்அஜித். இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தைபோனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை […]
ரயில்களில் கன்பார்ம் டிக்கெட் பதிவு உறுதி செய்வதற்கு கன்பாம் தட்கல் என்னும் ஆப்பை ரயில்வே டிக்கெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே டிக்கெட் வழங்கும் நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட சீட்டை பெற முடியும். மேலும் டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால் உங்கள் டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்படும். தட்கல் டிக்கட் உடனடியாக கிடைக்கIRCTC என்ற ஒரு தனி ஆப்பை […]
இலவச தரிசன டிக்கெட் இன்று முதல் டிக்கெட் கவுண்டரில் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ஆம் தேதி இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் முதன்மை தலைமை செயலாளர் அலுவலர் சேகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான இலவச தரிசன 300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட்டுக்கள் 15ஆம் தேதி வரை […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தீவிர கொரோனா பரவல் காரணமாக தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் கொடுக்கப்பட்டு வந்தன. இதனால் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய தெரியாதவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதோடு தேவஸ்தானம் ஒரு மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டை அந்த மாத தொடக்கத்தின் முதல் நாள் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் போது பத்து நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்படும். இதனால் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய […]
ரயில் நிலையங்களில் போன்பே, ஜிபே மற்றும் பேடிஎம் போன்றவை வழியாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது , மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் எடுப்பதில் பயணிகளுக்கு ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க தானியங்கி டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரம் ஏற்கனவே அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரத்தில் ஜிபே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற […]
சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட், மின்சார ரயில் டிக்கெட்டுகளை எடுப்பதில் பயணிகளுக்கு ஏற்படும் கால தாமதத்தை தவிர்ப்பதற்காக தெற்கு ரெயில்வே தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தை ஒவ்வொரு டிக்கெட் வழங்கும் கவுண்டர் அறை அருகே வைத்துள்ளது. இதை பயன்படுத்தி பயணிகள் தாங்களாகவே எளிதில் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட்டை விநியோகம் செய்யும் எந்திரத்தில் “க்யூ ஆர்” கோடு மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையையும் தெற்கு ரெயில்வேயானது அறிமுகப்படுத்தி […]