மலேசியாவில் நடைபெறவுள்ள ஏ.ஆர் ரகுமானின் நேரடி இசை கச்சேரி வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உலக அளவில் பிரபலமானவர் ஆவார். இவர் 145 படங்களுக்கு மேல் இசையமைத்து ஆறு தேசிய விருது, இரண்டு ஆஸ்கார் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் இசையில் அண்மையில் கோப்ரா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இவரின் இசையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். மேலும் இவர் இசையில் […]
Tag: டிக்கெட்டுகள்
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பிறகு 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவும் அபாயம் உள்ளதால் இலவச தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3,000 டிக்கெட்டுகள் 300 ரூபாய் கட்டணத்தில் நேற்று கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது. இந்த விற்பனை தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து. கூடுதலாக 3000 டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்த […]
பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை நீங்கள் ரத்து செய்ய விரும்பினால் முதலில் இதை செய்யுங்கள். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்வதற்கு ஆறு மாதம் முதல் 9 மாதம் வரை கால அவகாசத்தை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே ரத்து, செய்யப்பட்ட கால அட்டவணை ரயில்களுக்கு மட்டும் இது பொருந்தும். 139 மூலமாகவோ, ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் பயண தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை முன்பதிவு கவுண்டரில் டிக்கெட்டுகளை சமர்பிக்கலாம். […]