Categories
உலக செய்திகள் சினிமா

ஒரே அறையில் பிரபலமான “கிறிஸ் ராக்”…. “ஓவர் நைட்டில் அடித்த ஜாக்பாட்”… என்ன நடந்தது தெரியுமா…???

ஓவர் நைட்டில் பிரபலமான கிரிஸ் ராக். 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அப்போது ஆஸ்கர் விருது மேடையில் ஸ்டாண்ட் அப் காமடியன் க்ரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறந்த திரைப்படத்துக்கான விருதை அறிவிக்க மேடைக்கு வந்த க்றிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி குறித்து பகடியாக ஏதோ சொல்ல, அதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடையில் ஏறி க்றிஸ் ராக்கை பளார் […]

Categories

Tech |