Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே…. இது உங்களுக்கான முக்கிய பதிவு… கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க….!!!

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் பல ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே நெட்வொர்க் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. உங்கள் டிக்கெட்டை சோதனை செய்வதற்கான விதிகளும் உள்ளன. ரயிலில் பயணம் செய்யும்போது உங்கள் டிக்கெட்டை யார் சரிபார்க்கலாம் என்பது பற்றி பார்க்கலாம். உங்கள் டிக்கெட்டை டிக்கெட் சோதனை ஊழியர்கள் தவிர வேறு யாரும் சரிபார்க்க முடியாது. பயணிகளின் டிக்கெட் சரிபார்க்கும் உரிமை ரயில்வே துறையால TTE-க்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, டிக்கெட்டுகள் […]

Categories

Tech |