Categories
மாநில செய்திகள்

ரயில் கிளம்புவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வரை டிக்கெட் …!!

நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு வரை டிக்கெட் பெறலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய நடைமுறையே பின்பற்றப்படும்  என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு வரை டிக்கெட் பெறலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வேக்கு ஏற்பட்ட […]

Categories

Tech |