Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு திடீர் எச்சரிக்கை…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் ரயில் சேவைகளின் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் ரயிலில் செல்வதற்கே விரும்புகின்றனர். இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் ரயில்வே நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்த பிறகு பணத்தை திரும்ப பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் ரயில்வே நிர்வாகம் ஆன்லைன் மூலமாக ரீபண்ட் பணத்தை  பெறுவதற்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. அதன்படி […]

Categories

Tech |