Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup 2022 :இந்தியா VS பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை …. ஐந்தே நிமிடங்களில் காலி ….!!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி 2022 வருகின்ற அக்டோபர் மாதம் 16-ம் தேதி தொடங்க உள்ளது. ஐசிசி டி20 உலககோப்பை போட்டி 2022 அக்டோபர் 16-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டி மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்டு, ஜிலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய இடங்களில்  நடைபெறுகிறது .இதனால் உலகக் கோப்பை போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதில் 2 போட்டி நாட்களுக்கான டிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாளை முதல் டிக்கெட் விற்பனை… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது முதல் டெஸ்ட் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாகவும் முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே சென்னையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு அணிகள் இடையே பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் […]

Categories

Tech |