Categories
சினிமா

அம்மாடியோ இவ்வளவா?….. வாரிசு படத்தின் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ பாருங்க …..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் மும்முறமாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் நள்ளிரவு ஒரு மணி காட்சி, அதிகாலை 4 மணி […]

Categories
மாநில செய்திகள்

அக்.,1 முதல் நடைமேடை டிக்கெட் உயர்வு…. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி…!!

ரயில் நிலையங்களில் நடை மேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெற்கு ரயில்வே நேற்று (29ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் விலை அக்., 1ஆம் தேதி முதல் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படும். பண்டிகை காலங்களில் கூட்டம் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ரூ.75- க்கு சினிமா டிக்கெட்…. தமிழக ரசிகர்களுக்கு ஷாக்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

சர்வதேச சினிமா தினம் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்பட இருந்த நிலையில் அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தினம் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் டிக்கெட் விலை 75 ரூபாய் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் மாநில அரசின் விதிமுறைகளால் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுதும் டிக்கெட் விலை ரூ.75…..  தமிழ்நாட்டில் Sorry….. வாய்ப்பில்ல….!!!!

தேசிய சினிமா நாளை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் டிக்கெட் விலையை 75 ரூபாய்க்கு விற்கும் திட்டத்திற்கு தமிழக தியேட்டர்கள் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டன. முதலில் செப்டம்பர் 16 என்று முடிவாகி பின்னர் செப்.23க்கு தள்ளிவைக்கப்பட்ட இந்த திட்டத்தை இந்திய மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் அசோசியேஷன் முன்னெடுத்திருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு தமிழக தியேட்டர்கள் ஆதரவு அளிக்காததால், வழக்கமான விலையிலேயே டிக்கெட்கள் விற்பனையாகும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் படத்தின் டிக்கெட் ரூ.2000மா?…. அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்….!!!

விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் வெளியான ட்ரைலர், பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் வரும் 13ஆம் தேதி பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் விலை கேட்போரை தலைசுற்ற வைக்கிறது. அங்கு அதிகபட்சம் ரூபாய் 2 ஆயிரமும், குறைந்தபட்சம் ரூபாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் டிக்கெட் விலை அதிரடி உயர்வு…. திடீர் அறிவிப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பீஸ்ட். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பாண்டிச்சேரி திரையரங்குகளில் திரைப்பட கட்டணம் 100 ரூபாய் வரை உயர்ந்து கொண்டிருப்பதாக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரை வருகிற 13ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி மூன்றாம் வகுப்பு கட்டணம் 50 ரூபாயிலிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….. ”பீஸ்ட்” FDFS டிக்கெட் விலை இவ்வளவா….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!

‘பீஸ்ட்’ படத்தின் FDFS டிக்கெட் விலை ரூபாய் 1000 வரையில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

விமான டிக்கெட் அதிரடி உயர்வு…? பயணிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

விமானங்களில் டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் பிரச்சினையை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோலிய பொருட்களின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. விமானகங்களில்  பயணம் செய்வோருக்கு தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயு விலை தற்போது அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. இதன் விலை வரலாறு காணாத அளவில் 18 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டிருக்கிறது. விலை உயர்வுக்கு  பின் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. விமான டிக்கெட் விலை குறைப்பு?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் சர்வதேச விமான பயண கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன. இந்த நிலையில் சர்வதேச விமான டிக்கெட்டின் விலை 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பயண கட்டுப்பாடுகளால் சுமார் இரண்டு ஆண்டுகளாக விமான டிக்கெட்டின் விலை இரண்டு மடங்கு உயர்ந்து காணப்பட்டது. பல நாடுகளும் தற்போது கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதால் சர்வதேச விமான சேவையின் எண்ணிக்கையை லுஃப்தான்ஸா குழுமத்தின் சுவிஸ் ஏர்லைன்ஸ் வரும் நாட்களில் […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. டிக்கெட் விலை அதிரடி தள்ளுபடி…. உடனே முந்துங்க….!!!!

புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது, அங்கிருந்து திரும்புவது என திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் தங்களது பயணிகளுக்காக டிக்கெட் சலுகைகளை அறிவித்து வருகிறது. ஏர் ஏசியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகள் இருக்கு அதிரடி சலுகைகளை வழங்குகிறது. அதன்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை -ஹைதராபாத், சென்னை – பெங்களூர், பெங்களூர்-சென்னை, ஜம்மு -ஸ்ரீநகர் ஆகிய ரூட்களுக்கு ஒன்வே டிக்கெட் விலை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: சென்னை ரயில் நிலையங்களில்….. நடைமேடை டிக்கெட்டின் விலை குறைப்பு….!!!

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலை ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதிலும் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் ரயில்வே நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டது. கொரோனா காரணமாக நடைமேடைகளில் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடைமேடை டிக்கெட் 10 ரூபாயாக இருந்தது, அதன்பிறகு 50 ரூபாயாக உயர்த்தி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சினிமா டிக்கெட் விலை…. இனி இப்படியே செய்யுங்க…. எல்லாருக்கும் ஜாலி தான் …!!

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய வசூலிக்கப்படும் கூடுதல் தொகைக்கு கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்றைய கால சூழலில் சினிமா உலகம் ஒரு லாபத்தை கொடுக்கக்கூடிய மிகப்பெரிய துறையாக இருந்து வருகிறது. சாமானிய மக்களின் மன அழுத்தத்தைப் போக்கி, மகிழ்ச்சியை உணர கூடிய ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு தளமாக சினிமாத்துறை விளங்குகிறது. வாரத்தில் ஒரு நாளாவது சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார். அதே […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு “பிளாட்பார்ம் டிக்கெட்” விலை இவ்ளோவா?… ரயில்வே துறை அறிவிப்பு…!!

மக்கள் கூட்டத்தை தவிர்க்க பெங்களூர் ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் தொடங்கி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுபோக்குவரத்து சேவை செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கர்நாடக மாநிலம் பெங்களுரூ ரயில் நிலையத்தில் நடைமேடைக் கட்டணத்தை உயர்த்தியது. இது குறித்த அறிவிப்பை தென்மேற்கு ரயில்வே துறை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதாவது இதற்கு முன் நடைமேடைக் […]

Categories

Tech |