சீனாவில் உள்ள பைட் டன்ஸ் என்ற நிறுவனம் செல்போனில் குறுகிய நேர வீடியோக்களை உருவாக்கவும், பதிவேற்றவும் மற்றும் பார்ப்பதற்காகவும் ‘டிக் டாக்’ என்ற செயலியை தயாரித்துள்ளது. இந்த செயலி உலகம் முழுவதும் உள்ள பல தரப்பினருக்கு இடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இந்த செயலி கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் அதிகமாக பார்க்கப்பட்ட சமூக வலைத்தளமாக டிக் டாக் கூறப்படுகிறது. அதன்படி கூகுள் பேஸ்புக் போன்ற தளங்களை பின்னுக்கு தள்ளி இந்த […]
Tag: டிக்டாக்
பெண் ஒருவர் தனது காதலனுக்கு தாயாக மாறியுள்ள சம்பவம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. உலகில் அதிக அளவு அனைவராலும் பயன்படுத்தப்படும் செயலி டிக் டாக் ஆகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது காணொளிக் காட்சியினை பதிவிடுவர். மேலும் இதில் ஆண், பெண் இருவரும் நட்பு பாராட்டவும் செய்வர். இது போன்று டிக்டாக்கில் பிரபலமான @ys.amri என்ற ID கொண்ட பெண் வாலிபர் ஒருவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் காதலித்து […]
குறுகிய காலத்தில் அதிக அளவு வாடிக்கையாளர்களை பெற்று தந்ததால் டிக்டாக் நிறுவனம் மக்களுக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். உலகில் அதிக அளவு பயனாளர்களை கொண்டது டிக்டாக் செயலி ஆகும். இதில் இசையுடன் நடனம் மற்றும் தனித்திறமைகளை காணொளியாக எடுத்து வெளியிடுவர். தற்பொழுது இந்தியாவில் மட்டும் பலக்கோடி பேர் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தினந்தோறும் 5.5 கோடி வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். மேலும் இப்பொழுது மாதம் 100 கோடி பேர் இதனை […]
அமெரிக்காவில், டிக்டாக்கில் பிரபலமான 19 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெலவாரே என்ற மாகாணத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் சுவாவி. நடன கலைஞராக இருக்கும் இவருக்கு டிக்டாக்கில் 27 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். இவர் பதிவிடும் வீடியோக்கள் சில 10 கோடிக்கும் மேற்பட்ட லைக்குகளை பெறும். இந்நிலையில், இவர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து, அவரின் குடும்பத்தார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயலி செயல்பட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் சீன செயலியான டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி இந்திய அரசு தடை செய்துள்ள டிக் டாக் செயலி மீண்டும் இந்தியாவில் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், இந்திய நிறுவனமான கிளான்ஸ் உடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் டிக் டாக் செயல்பாட்டை கிளான்ஸ் நிறுவனத்துக்கு […]
பெண் ஒருவர் தனது முடியை ஸ்டைல் செய்ய கொரில்லா ஸ்பிரே-வை பயன்படுத்தியதால் விபரீதம் நடந்துள்ளது. செல்போனில் மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்று டிக் டாக். அதில் பலரும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்தான். ஆனால் சிலர் புது விதமான முயற்சிகளை செய்து வித்தியாசமான முறையில் வீடியோக்களை எடுத்து விடுவார்கள். அது காண்போரை வியக்கச் செய்யும். அதற்காக பல்வேறு முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள். அதன்படி ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பெண் ஒருவர் ஹேர் ஸ்பிரே தீர்ந்ததால் […]
அமெரிக்காவில் இந்த வருடத்தில் மட்டும் 3,80,000 வீடியோக்கள் நீக்கப்பட்டிருப்பதாக டிக் டாக் நிறுவனம் கூறியுள்ளது. சீனாவின் பைனான்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள டிக் டாக் செயலி, அதனை பயன்படுத்துபவர்களின் விவரங்களை தானாகவே அபகரித்துக் கொள்வதால், இந்தியா கடந்த மாதம் டிக் டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின்னர் அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம், டிக் டாக் செயலிக்கு முழுமையாக […]
சிக்கல் மிகுந்த நிறுவனமாக வலம் வந்த டிக்டாக், தங்களின் படைப்புகளை ஃபேஸ்புக் நிறுவனம் திருடி, புதிய செயலிகளை வெளியிடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. டிக்டாக் மீது புகார்கள் வரத் தொடங்கியதை அடுத்து ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ‘ரீல்ஸ்’ எனும் குறும் காணொலி பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் ஒரு திருட்டு நிறுவனம் என டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் விமர்சித்துள்ளது.டிக்டாக் மீது புகார்கள் வரத் தொடங்கியதை அடுத்து ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ‘ரீல்ஸ்’ […]
தேசிய பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டைத் தொடர்ந்து ஹாங்காங் மீதான சீனாவின் பிடி இறுகியுள்ளதால், ஹாங்காங்கில் தனது செயல்பாடுகளை விரைவில் நிறுத்தவுள்ளதாக டிக்டாக் அறிவித்துள்ளது. சிறு வீடியோக்களை எடுக்க உதவும் டிக்டாக் செயலி உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் புகழ்பெற்றது. சீனாவின் ByteDance என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இச்செயலி சீனாவில் தனது சேவையை வழங்குவதில்லை. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங் பகுதியில் மட்டுமே டிக்டாக் தனது சேவையை வழங்கிவருகிறது. சீன நிறுவனங்கள் அனைத்தும் அந்நாட்டின் உளவுத்துறைக்குத் தேவையான தகவல்களை வழங்கி […]
வன விலங்குகளை வைத்து ‘டிக்டாக்’ வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் ராஜா என்பவரின் மகன் கவிபாலா (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் பிரகாஷ் (27) ஆகிய இருவரும் வீட்டு விலங்குகளை வைத்து டிக் டாக்கில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுவந்தனர். டிக்டாக்கில் வனவிலங்குகளைப் பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ய, இருவரும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று […]
கொரோனாவால் பலியான ஒருவரின் உடலுக்கு செவிலியர்கள் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டிக்டாக்கில் ஒரு வீடியோ வெளியாகி செமையாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என 4 செவிலியர்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் சடலம் போன்ற காட்சியளிக்கும் ஒரு பொருளை தங்களது தோளின் மேல் வைத்து கொண்டு நடனமாடி செல்கின்றனர். ஆனால் அது உண்மையான சடலமாக என்று தெரியவில்லை. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. […]
டிக்டாக் செயலியில் பல குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் அதே செயலி ஒரு குடும்பத்தை சேர்த்துவைத்த நிகழ்வும் இங்கு அரங்கேறியிருக்கிறது . கர்ணுல் மாவட்டம் நந்தியாழாவை சேர்ந்த புள்ளையா என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில் அவரது மகன் நரசிம்மலு வெளியிட்ட டிக்டாக் வீடியோ தந்தையுடன் சேர்த்து வைத்துள்ளது. குஜராத்தில் வாழ்ந்து வந்த புள்ளைய தன் புகைப்படத்தை வைத்து மகன் வெளியிட்ட டிக்டாக் […]