டிக்டாக் செயலுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுவதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. டிக்டாக் செயலியை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் மிகவும் ஆபாசமான மற்றும் எல்ஜிபிடி சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகள் இருப்பதாக கூறி கடந்த ஆண்டு பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் இந்த செயலிக்கு தடை விதித்தது. இதையடுத்து ஆபாசத்தை பரப்பும் கணக்குகளை தடுப்பதாக டிக் டாக் நிறுவனம் உறுதி அளித்துள்ளதால் 10 நாட்களுக்கு பிறகு டிக் டாக் செயலி மீதான […]
Tag: டிக்டாக் செயலி
பாகிஸ்தான் அரசு, ஆபாச வீடியோக்கள் பதிவேற்றப்படுவதாக கூறி டிக் டாக்கை தடை செய்திருந்த நிலையில், தற்போது தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில், டிக் டாக் செயலில் ஆபாச வீடியோக்கள் பதிவிடப்படுகிறது என்று புகார்கள் எழுந்தது. எனவே, கடந்த ஜூலை மாதத்தில் பாகிஸ்தானின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, டிக் டாக் செயலிக்கு தடை அறிவித்தது. இந்நிலையில், டிக் டாக் நிறுவனம் உத்தரவாதம் அளித்ததால், அறிவித்த தடையை நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், இதற்கு முன்பு அருவருக்கும் வகையில் வீடியோக்களை […]
பாகிஸ்தான் அரசு டிக்டாக் செயலுக்கு தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்றம் தடையை நீக்க உத்தரவிட்டுள்ளது. இளைஞர்களும் பெண்களும் அடிமையாகிப்போன டிக் டாக் செயலிக்கு, இந்திய அரசு தடை விதித்தது. இருப்பினும் பல நாடுகளில் தற்போதும் டிக்டாக் பயன்பாட்டில் இருக்கிறது. இதே போன்று பாகிஸ்தான் நாட்டிலும் லட்சக்கணக்கானோர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்தனர். ஆனால் பாகிஸ்தானில் உள்ள பழமைவாதிகள், டிக்டாக்கில் ஆபாசமாக பதிவிடப்படுவதாகவும் எல்ஜிபிடி சமூகத்தை ஊக்குவிப்பது போல் பதிவுகள் உள்ளது என்றும் விமர்சித்தனர். இந்நிலையில் ஒரு […]
ஊட்டியில் டிக்டாக் மூலம் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து பண மோசடி செய்து வரும் டாக்ஸி ஓட்டுநரை கைது செய்ய பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டியில் வசிக்கும் டாக்ஸி ஓட்டுநர் கார்த்தி. இவர் டிக்டாக் செயலி மூலமாக லதா, சுதா, வானி, சுந்தரி, சனா, கவிதா, அம்முராஜி, ரோஜா, லைலா, விதிதா, ராதே, அனு, புஷ்பா, கோகிலா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் போன்ற சுமார் 15 பெண்களுடன் பழகி காதல் வலையில் […]