Categories
மாநில செய்திகள்

14 வயது சிறுமி கர்ப்பம்.. டிக்டாக் பிரபலம் கைது.. வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆந்திராவில் டிக்டாக் பிரபலம் ஒருவர் 14 வயது சிறுமியை கர்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திராவில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில் இருக்கும் கோத்தவாலாசா பகுதியில் வசிக்கும் நபர் பார்க்கவ். இவர் டிக் டாக் செயலி மூலமாக பிரபலமடைந்தவர். மேலும் இணையதளத்தில் “fun Bucket” என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்போது பார்கவ் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சினகிரி காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே காலனியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சகோதரன் […]

Categories

Tech |