Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜி.பி.முத்துவை டாஸ்க் லெட்டர மட்டும் படிக்க விட்றாதீங்க’… கலாய்த்து டுவீட் போட்ட சதீஷ்…!!!

ஜி.பி.முத்து பிக்பாஸில் கலந்துகொள்வது குறித்து நடிகர் சதீஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளராக கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டின் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Ulla […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டின் முன் டிக்டாக் பிரபலம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் வீட்டின் முன் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச பேச்சு, வீடியோக்கள்….. டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து மீது புகார்…..!!!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இந்த சூழலைப் பயன்படுத்தி பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் அப்பாவி மாணவர்களின் மனதை மாற்றி, அவர்களை ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் குழுக்கள் இயங்கி வருவதாக மனுதாரர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதில் முக்கிய நபர்களான ஜி.பி.முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா போன்றோர் ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவேற்றம் செய்கின்றனர். இவர்களின் உடல் பாவனைகளும், […]

Categories

Tech |