ஆப்கானிஸ்தான் நாட்டில் டிக் டாக் மற்றும் பப்ஜி போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தலீபான்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பல கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பல இணையதளங்களை அவர்கள் தடை செய்திருக்கிறார்கள், அதன்படி, அந்நாட்டில் சுமார் 23.4 மில்லியன் இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் வேறு பெயர்களில் அதே இணையதளங்கள் தொடங்கப்படுகிறது என்று ஆப்கானிஸ்தான் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில், நாட்டில் […]
Tag: டிக் டாக்
தண்டவாளத்தில் டிக் டாக் செய்த கல்லூரி மாணவர் ரயில் மோதி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், அனுமாகொண்டா மாவட்டம் காஞ்சி பேட்டை சேர்ந்த அக்ஷய் என்பவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காஞ்சி பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனது நண்பர்களுடன் ரூல்ஸ் எனப்படும் புதிய ஆப்பில் டிக் டாக் செய்து கொண்டு இருந்தனர். அப்போது காஜி பேட்டையிலிருந்து பாலாஜா சென்ற பயணிகள் […]
பாராசூட் திறக்க தாமதமானதால் நான்காயிரம் அடி உயரத்திலிருந்து குதித்த டிக் டாக் பிரபலம் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ஒடரியோ மாகாணம் டொரண்டோ பகுதியை சேர்ந்த இளம் பெண் தன்யா பர்டசி. இவர் 2017 ஆம் ஆண்டு மிஸ் டீன் கன்னடா அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றார். டிக் டாக்கில் பிரபலமான இவருக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவ்ஸ் உள்ளனர். இவர் ஸ்கை டைவிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார். […]
டிக் டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் உயிரிழந்தார். 2006ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் அடைந்த சோனாலி போகத் பின் டிக் டாக் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். 2020ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அரியானா சட்டமன்ற தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இருந்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. தேர்தலில் வென்று எம்எல்ஏவான குல்தீப் பிஷ்ணோய் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து […]
திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின்கீழ் பகுதியை சேர்ந்தவர் வினீத் (வயது 25). இவர் கேரளாவில் ‘டிக்-டாக்’-கில் பிரபலமானவர். அவருக்கு கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். இந்த நிலையில் வினீத்துக்கு கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் நெருங்கி பழகி வந்தனர். அந்த சமயத்தில் கல்லூரி மாணவிக்கு டிக்-டாக்கில் பிரபலமடைவது எப்படி? என்பதை சொல்லி தருகிறேன் என கூறியுள்ளார். இதை நம்பிய […]
அமெரிக்க மக்களின் தரவுகளை வெளியிடுவதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டப்பட்டதை டிக் டாக் நிறுவனம் மறுத்திருக்கிறது. சீன நாட்டைச் சேர்ந்த இளைஞர்களிடையே டிக் டாக் செயலி அதிக பிரபலமடைந்திருக்கிறது. எனினும் பயனர்களின் தரவுகள் வெளியிடப்படுவதாக அந்த செயலி மீது குற்றச்சாட்டு இருந்தது. எனவே, இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் டிக் டாக் செயலி சில கட்டுப்பாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் டிக் டாக் செயலி மீது […]
அமெரிக்காவை சேர்ந்த செரில் என்பவருக்கு 61 வயதாகின்றது. இவருக்கு ஏழு பிள்ளைகளும் 17 பேர குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு டிக் டாக் பிரபலம் மெக்கெயின் என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் 37 வயது வித்தியாசம் உள்ளது. பின்னர் 8 ஆண்டுகள் சந்தித்துக் கொள்ளாத இருவரும் 2020 ஆம் ஆண்டு மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து செரிலை அவர் திருமணம் செய்து கொண்டார்.மூதாட்டி செரிலால் தற்போது குழந்தை […]
உலகிலேயே அதிக மக்கள் பின்தொடர்வோரை கொண்ட டிக் டாக், யூடியூப் பிரபலம் என்ற பெருமையை செனகல் நாட்டை சேர்ந்த காபே லேம் பெற்றுள்ளார். அமெரிக்க நாட்டை சேர்ந்த சார்லி டி அமிலியோ என்ற பெண் யூடியூபில் அதிக பின்தொடர்வோரை கொண்டவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இவருக்கு 18 வயதாகிறது. இந்நிலையில் காபே லேம் என்பவர் அந்தப் பெண்ணை முந்தியுள்ளார். செனகல் நாட்டை சேர்ந்த காபே லேம் தற்போது இத்தாலி நாட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் இத்தாலியில் தொழிற்சாலை […]
ஆப்கானிஸ்தானில் டிக் டாக் மற்றும் பப்ஜி போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதில் முக்கியமாக பெண்களை கல்வி கற்க, அனுமதிக்காதது சர்வதேச அளவில் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பொழுதுபோக்கு அடக்குமுறை எனப்படும் விதத்தில் டிக் டாக், பப்ஜி போன்ற செயல்களை தடை செய்துள்ளார்கள். இந்த செயலிகள், இளைஞர்கள் வழி மாறி செல்லும் விதத்தில் உள்ளது என்று தலீபான்கள் கூறியுள்ளனர். இதற்கு […]
போலீசாருக்கு டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டிக்-டாக் என்ற செயலியில் வீடியோக்களை எடுத்து பதிவிடலாம்,பகிரலாம் என்பதுஅனைவருக்கும்தெரிந்த ஒன்றுதான். ஆனால்இந்தியாவில் இந்த செயலியை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்முறையாக டிக்-டாக்கில் பதிவுகளை வெளியிட பாகிஸ்தான் நாடு தடை விதித்துள்ளது. மேலும் ஆபாச பதிவுகளை வெளியிடும் அக்கவுண்ட் முடக்கப்படும் என அந்நிறுவனம் உறுதி அளித்தது. இதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் நாடு இந்த தடையை விலகிவிட்டது. இந்நிலையில் பஞ்சாப் […]
டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவையும், அவரது நண்பர் சிக்காவையும் கைது செய்யுமாறு பெண்கள் அமைப்புகள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் டிக்டாக் பிரபல ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து ஆபாச வார்த்தைகளை பேசியதாகவும், மேலும் சிலர் மீது அவதூறு பரப்பியதாகவும் கொடுத்த புகாரின்படி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கா ஆகியோரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மாணவன், டிக்டாக் சவால் மேற்கொள்வதற்காக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் கடந்த 2016 ஆம் வருடத்தில் டிக் டாக் என்ற செயலி அறிமுகமானது. அதனைத்தொடர்ந்து, டிக் டாக் உலக அளவில் மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றது. மேலும், இதற்கு பலரும் அடிமையாகினர். இதில், சேலஞ்ச் என்ற பெயரில் சில சவால்களை செய்து பதிவிடுவது பிரபலமானது. அதாவது ஒரு நபர் ஏதேனும் ஒரு செயலை செய்து பதிவேற்றம் […]
டிக் டாக் பிரபலம் சுகந்தி அளித்த புகாரின் பெயரில் நேற்று காவல்துறையினர் திவ்யாவை கைது செய்தனர். இந்நிலையில் அவர் கைது செய்வதற்கு முன்னதாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி என்பவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். கார்த்தி என்ற காதலனை தேடி திவ்யா என்பவர் தொடர்ச்சியாக டிக்டாக்கில் வீடியோ போட்டு வந்தார். பின்பு யூடியூப் வீடியோக்களை போட தொடங்கினார். இதற்கிடையில் […]
டிக்டாக்கில் அறிமுகமான இளம்பெண்ணை தனது நண்பருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டிக் டாக் மூலம் அறிமுகமான நண்பரை சந்திப்பதற்கு கோழிக்கோடு வந்துள்ளார். அங்கு அப்பெண்ணை சந்திக்க வந்த இளைஞன் தான் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று அப்பெண்ணுக்கு கூல்டிரிங்ஸில் மது கலந்து கொடுத்து அவரது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் செய்துள்ளார். பிறகு அந்த பெண்ணின் உடல்நிலை மோசமானதன் காரணமாக […]
கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், பணி இழந்த இளைஞர் தற்போது கோடீஸ்வரராக மாறியிருக்கிறார். செனகல் நாட்டின் குடிமகனான, Khaby Lame என்ற 21 வயது இளைஞர், தான் சிறுவயதாக இருந்தபோதே, இத்தாலியில் குடியேறிவிட்டார். எனவே, அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவரின் பணி பறிபோனது. எனவே, வறுமையில் தவித்து வந்த அவர், பொழுதுபோக்கிற்காக Tiktok-ல் வீடியோ பதிவிட தொடங்கியுள்ளார். தற்போது, டிக்-டாக்கிலேயே, இரண்டாம் அதிகம் பின்பற்றப்படும் நபராக மாறி விட்டார். முதலில், […]
பாகிஸ்தான் நாட்டின் தொலைத் தொடர்பு ஆணையம் ஐகோர்ட்டின் உத்தரவிற்கிணங்க செயல்படவில்லை என்று டிக் டாக் செயலிக்கு மீண்டும் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானிலிருக்கும் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள ஐகோர்ட் கடந்த மாதம் தனிநபர் டிக் டாக் செயலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்துள்ளது. அந்த விசாரணையின் முடிவில் ஐகோர்ட் டிக் டாக் செயலியை தடை செய்ய உத்தரவிட்டதால் பாகிஸ்தான் நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் அதனை தடை செய்துள்ளது. இதற்கிடையே டிக்டாக் செயலியில் மிகவும் ஆபாசமான மற்றும் ஓரின […]
அமெரிக்காவில் 27 வயது இளைஞன் 60 வயது மூதாட்டியை காதலித்து வருவதை இணையவாசிகள் பலரும் கேலி செய்த வண்ணம் உள்ளனர். அமெரிக்காவில் வசித்து வரும் குரான் ( 23 ) என்னும் இளைஞன் சுமார் 416,000 பாலோவர்களை தனது டிக் டாக் பக்கத்தில் கொண்டுள்ளார். இந்நிலையில் குரான் சுமார் 60 வயது மூதாட்டி ஒருவருடன் முத்தம் கொடுத்துக் கொள்ளும் நிலையிலும், நெருங்கிய நிலையிலும் பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து அதில் இருவருடைய காதல் குறித்த சில […]
அமெரிக்காவில் டிக் டாக், விசாட் உட்பட 8 சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை அதிபர் ஜோ பைடன் திரும்பப் பெற்றுள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மக்களின் பாதுகாப்பிற்காக டிக் டாக், விசாட் உட்பட 8 சமூக வலைத்தளங்களுக்கு , முன்னாள் அதிபர் டிரம்ப் தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் தற்போதைய அதிபரான ஜோ பைடன் பதவியேற்றவுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி […]
பிரித்தானியாவில் பெண் டிக் டாக் செய்த வீடியோவில் மர்ம நபரின் உருவம் பதிவானதால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பெத்தானியா நாட்டின் லிவர்பூலையில் kaileigh Corby என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அவருடைய பிள்ளைகள் உறங்கிய பிறகு தனியாக உட்கார்ந்து டிக் டாக் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவை தன்னுடைய தோழிக்கு அனுப்பி பார்க்குமாறு கூறினார். இதனையடுத்து அந்த வீடியோவை பார்த்த தோழி kaileigh க்கு பின்னால் மர்ம நபரின் உருவம் நிற்பதை கவனித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த […]
டிக் டாக் புகழ் இலக்கியா சோப்பு நுரையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக் டாக் செயலி மூலம் தனது கவர்ச்சியான நடிப்பால் பிரபலமானவர் இலக்கியா. இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல சர்ச்சையில் சிக்கினார். பின்பு அதிலிருந்து மீண்டு டிக் டாக்கில் களமிறங்கி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இதைத் தொடர்ந்து இவர் தற்போது “சுடத்தான் வந்தியா” என்ற படத்தில் நடித்து வருகிறார். […]
ஜெர்மனியை சேர்ந்த 81 வயது பாட்டி உடற்பயிற்சி செய்து தனது டிக் டாக் பக்கத்தில் வெளியிடும் வீடியோ பயங்கர வைரலாக பரவி வருகிறது. ஜெர்மனியில் வசிக்கும் 81 வயதான ரிஷ்கோ என்ற பாட்டி பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை செய்து தனது டிக் டாக் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இது பலரது பார்வையை ஈர்த்துள்ளது. அது மட்டுமின்றி ரிஷ்கோ இந்த வயதிலும் இப்படி உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் என்று எண்ணி அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். […]
பிரபல டிக் டாக் அழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளி உலகத்திற்கு தங்களது இனியமுகத்தை காட்டி விட்டு மறுபக்கம் மன உளைச்சலால் சில பிரபலங்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். அந்த வரிசையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தஜாரியா குவிண்ட் நோயெஸ் என்ற 18 வயதுடைய இளம் பெண் டிக் டாக்கில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர். அவரை 1.5 மில்லியன் பேர் டிக் […]
சீன மொபைல் செயலி நிறுவனமான டிக் டாக்கை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில், ‘பிளாக் அவுட் சேலஞ்ச்’ போட்டியில் பங்கேற்ற 10 வயது இத்தாலிய சிறுமி, இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து டிக்டாக் நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ‘எங்கள் தளத்தில் இத்தகைய போட்டி நடப்பதை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் எதுவும் செய்யவில்லை. அது எங்கள் கவனத்துக்கும் வரவில்லை’ என்று டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளது. ‘டிக்டாக் நிறுவனம் தங்கள் […]
அநாகரீகமான உள்ளடக்கத்தை முறைப்படுத்த தவறியதால் பாகிஸ்தானில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது சீனாவின் செயலியான டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் டிக் டாக்ற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அநாகரிகமான காணொளிகள் ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்கள் போன்றவற்றை தடுக்க தவறியதனால் செயலி தடை செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. பல்வேறு சமூகத்தினரிடமிருந்து தவறான காணொளிகள் டிக் டாக் மூலம் பகிர படுவதாக ஏராளமான புகார்கள் அரசுக்கு […]
இந்தியா அமெரிக்காவினை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இந்தியா சீன எல்லை பிரச்சனை காரணமாக ஏற்பட்ட ராணுவ போரில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.இதன் மூலம் சீனாவிற்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டது என கூறப்பட்டது.டிக் டாக் செயலியினை பதிவிறக்கம் செய்வதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா அதை தடை செய்ததன் மூலம் சுமார் […]
டிக் டாக்கின் அமெரிக்க உள்நாட்டு உரிமையை மைக்ரோசாப்ட் வாங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதன் தாய் நிறுவனமான ’பைட் டான்ஸ்’ ஆரக்கிள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. டிக் டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை பைட் டான்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் நெருக்கடியால், அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்நாட்டு உரிமையை வழங்க முன்னதாக டிக்டாக் முடிவு செய்திருந்தது. இச்சூழலில் மைக்ரோசாப்ட் நிறுவனம், டிக் டாக் உரிமையை வாங்கப் போகிறது […]
மயிலாடுதுறை அருகே டிக் டாக்கில் அறிமுகமான 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் செயலியை தடை செய்து ஒரு மாதத்தை கடந்த போதிலும் அதன் தாக்கம் இன்னமும் விலகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. ஆம், மயிலாடுதுறை அருகே 16 வயதுடைய சிறுமி ஒருவர் டிக் டாக்கில் பாடுவது, நடனம் ஆடுவது என ஆக்டிவாக இருந்துள்ளார்.. அதிலேயே எப்போதும் மூழ்கி இருந்த நிலையில், தன்னை புகழ்ந்து பாராட்டி […]
இன்ஸ்டகிராம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய மக்களை மிகவும் அடிமைகளாகிய ஒரு செயலி டிக் டாக் தான். அதற்கு காரணம் அதில், தங்களது திறமைகளை பொதுமக்கள் காட்டும் போது அவர்கள் மிகப்பெரிய சினிமா பிரபலங்களாக இல்லாவிட்டாலும் கூட, டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்டதற்கு பின், பிரபலமாகி அதற்கான ஒரு போதையை கொடுத்தது விடுகிறது. தற்போது உலக நாடுகளில் டிக்டாக் செயலிக்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழ்நிலையில், இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் அந்த […]
எகிப்தில் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட ஐந்து பெண்களுக்கு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது . டிக் டாக்கில் லைக் வாங்க வேண்டும் என்ற ஆசை உலக அளவில் அனைவர் மத்தியிலும் ஒரு மனநோய் போன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் லைக் வாங்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிலுள்ள மக்கள் புதுப்புது ஐடியாக்களை கையில் எடுக்கின்றனர். இந்தியாவை பொறுத்த வரையிலும் பலர் தங்களது சுய மரியாதையைக் கூட அந்த லைக்கிற்காக இழந்து எந்த வேலையையும் செய்யத் […]
டிக் டாக் மூலம் பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த சசிகலா என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இருவரும் கடந்த 5 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. […]
கொரோனா, டிக்டாக் இந்த இரண்டு விஷயங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அளவில் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கக்கூடிய விஷயங்களில் டிப்டாக் தடையும், கொரோனாவும் இடம்பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அதுகுறித்த எண்ணங்களும், பேச்சுக்களும் மக்களிடையே அதிகரித்து உள்ளன. அதே சமயத்தில் இத்தனை நாட்களாக மக்களின் சிறந்த பொழுதுபோக்காக பலருக்கு மிகச் சிறந்த நடிப்புத் திறனை காட்டும் தலமாக டிக் டாக் செயலி விளங்கி […]
தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக் டாக் தன்னுடைய தலைமையிடத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றது. சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செயலி தான் டிக் டாக்.. இந்த டிக் டாக்கிற்கு இந்தியாவில் தான் அதிக பயனாளர்கள் இருந்தனர். இந்த சூழலில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக் எல்லையில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.. அதே போல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் டிக்டாக் செயலிக்கு […]
இந்தியா-சீனா எல்லையோரம் இருக்கும் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியா பல்வேறு வகைகளில் சீனாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதல் நிகழ்ந்த பிறகு, நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், கோசங்கள் மக்கள் மத்தியில் எதிரொலித்தன. 59 செயலிகளை தடை: அதனைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையாக டிக் டாக், […]
டிக் டாக் போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடிய புதிய வசதி சோதனை முறையில் இன்ஸ்டாகிராம் செயலியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: நாட்டில் அதிக பயனாளர்களை கொண்டிருந்த டிக் டாக் செயலி சமீபத்தில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ” ரீல் ” அம்சத்தின் மூலம் டிக் டாக் போலவே பின்னணி இசையில் 15 நொடிகள் வீடியோவாக நடித்து பதிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 25 மொழிகளில் 10,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ள […]
இன்று இரவு 7.30 மணி அளவில் ரீல்ஸ் என்ற செயலியை இன்ஸ்டாகிராம் நிறுவனம் வெளியிடவுள்ளது. எல்லையில் சீனா இந்திய ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலை கணக்கில் கொண்டும், அதேபோல் இந்திய தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டும், 59 சீன செயலிகளை தடை செய்து உத்தரவிட்டது. அதில், டிக் டாக், ஹலோ, ஷேர்இட் உள்ளிட்ட பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்தக்கூடிய செயலிகள் அடங்கி இருந்தது குறிப்பிடதக்கது. அதிலும் டிக் டாக் ஹலோ உள்ளிட்ட செயலிகள் இல்லாமல் பலருக்கு […]
டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.. டிக் டாக், யூசி பிரௌசர், ஹலோ, சேரிட் உள்ளிட்ட அதிகமாக பயன்படுத்தப்படும் 59 செல்போன் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.. இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளுக்கும் இடையே மிகுந்த மோதல் போக்கு இருக்கும் சூழலில், பதட்டம் இருக்கும் சூழலில் மத்திய அரசின் முக்கிய முடிவாக இது பார்க்கப்படுகிறது. நாளை பேச்சுவார்த்தை இருக்கக் கூடிய நிலையில் மத்திய அரசு முடிவு […]
டிக் டாக்கில் பழகி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று தொழிலதிபர் ஒருவரை பணம் கேட்டு மிரட்டியதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஷர்மிளா என்பவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.. இவர் ‘டிக் டாக்’ செயலியில் பாடல்கள் பாடியும், நடனங்கள் ஆடியும் வீடியோ வெளியிட்டு வந்தார். இதனைப் பார்த்த துாத்துக்குடியைச் சேர்ந்த 25 வயதுடைய சுரேஷ் என்ற தொழிலாளி, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். […]
டிக் டாக் செயலியில் ஏற்பட்ட காதலால் வீட்டைவிட்டு வெளியேறிய 17 வயது மகளை மீட்டுத்தரக்கோரி, அவரது பெற்றோர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் தெருவில் வசித்து வருபவர் தான் ஜோதிமணி, இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதியருக்கு 17 வயதில் கீதா என்ற மகள் உள்ளார்.. கீதா தாந்தோணி மலையில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றார். கடந்த 2 நாள்களுக்கு […]
ஓசூர் அருகே டிக் டாக்கில் வீடியோ வெளியிடுவதற்காக மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகிலுள்ள பார்வதி நகரில் வசித்து வருபவர் சக்திவேல். இவருக்கு 22 வயதில் வெற்றிவேல் என்ற மகன் இருக்கிறார்.. வெற்றிவேல் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவியும், 2 வயதில் சரண் என்ற மகனும் இருக்கின்றனர்.. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெற்றிவேல், தன்னுடைய நண்பர்கள் 2 […]
புதுக்கோட்டையில் காவல் நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக்டாக் செய்த மருமகன் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாகவே டிக் டாக் மூலம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதோ அதையெல்லாம் செய்து சட்டம் முன்பாக மாட்டிக்கொள்ளும் பலரை நாம் பார்த்துள்ளோம். இது போன்ற செயல்களில் ஈடுபட்ட பலரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் தான் தற்போது இன்னொருவர் மாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல்நிலையத்தை மாமியார் வீட்டுடன் ஒப்பிட்டு மருமகன் டிக்டாக் செய்துள்ளார். […]
சிறுமியை திருமணம்செய்த இளைஞர், திருமண நிகழ்வில் நண்பர்கள் எடுத்த டிக் டாக் வீடியோவால் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் 17 வயதுடைய மகள் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் அவருக்கும் பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய பழனிசாமி என்ற இளைஞருக்கும் கடந்த 3ஆம் தேதி (புதன்கிழமை) மணமகனுடைய வீட்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது மணமகனின் நண்பர்கள், புதுவீட்டிற்கு வருகைதந்த தம்பதியினரை, ‘மருமகளே! […]