Categories
உலக செய்திகள்

டிக் டாக் நிறுவனத்தின் ஒப்பந்தம்…அமெரிக்கா அதிபர் கருத்து…!!!

டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு  பலன் தரும் வகையில் இருக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில்  ‘பேஸ்புக்’-குக்கு பின்னர்  ‘டிக்-டாக்’ மிகவும் பிரபலமானது. அந்த செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். சீனாவில் உருவாக்கப்பட்ட ‘டிக்-டாக்’ செயலியால் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. சீனா, இந்த டிக்டாக் செயலி மூலம் உளவு பார்க்க முயற்சி செய்வதாக  அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டி கொண்டிருக்கிறது. அனால் தங்கள் நிறுவன […]

Categories

Tech |