சீனாவின் சாட் வீடியோ செயலியான டிக் டாக் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சீன வீடியோ பகிர்வு சேவையான டிக்டாக் நாட்டின் தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டிக்டாக் நிறுவனம் தற்போது மீண்டும் இந்தியாவிற்குள் தனது சேவையை தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றது. அதனால் முன்னாள் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் […]
Tag: டிக் டாக் செயலி
ஒழுக்கக்கேடான மற்றும் அனாகரிகமான வீடியோக்களை வெளியிடுவதாக கூறி மீண்டும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. உலகில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வந்த டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இருப்பினும் இந்த செயலியில் அவ்வப்போது வெளியாகும் வீடியோக்கள் ஒழுக்கக்கேடான மற்றும் நாகரிகமுறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதற்கு தடை விதித்திருந்தது. அதேபோல் பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலியில் வரும் காணொளிகள் […]
பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு போடப்பட்ட தடையை நீக்க கூறி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லடாக் பகுதியில் நடந்த மோதலை அடுத்து சீனாவின் செயலியான டிக் டாக் பாதுகாப்பு கருதி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதனிடையே பாகிஸ்தானில் ஒழுக்கமற்ற காணொளிகள் வெளியிடுவதாக கூறி அந்த நாட்டிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டிக் டாக் செயலியில் வெளியிடப்படும் காணொளிகளை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் ஒழுங்குபடுத்துவதாகவும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. […]
சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி ஏமாற்றி பணம் பறித்து வரும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசிப்பவர் டாக்சி ஓட்டுனர் கார்த்தி. இவர் பல பெண்களை டிக் டாக் செயலி மூலமாக காதல் வலை வீசி ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் டிக்டாக் செயலியானது தடை செய்யப்பட்ட நிலையிலும் வேறு ஒரு செயலி மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி பணம் பறித்து வந்துள்ளார். […]
அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் தடை விதிப்பிற்கு பெடரல் நீதிமன்றம் மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ள்ளது. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து அமெரிக்க மற்றும் சீனாவிற்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சீனாவின் தயாரிப்புகள் அனைத்திற்கும் அமெரிக்க அரசு தடை விதித்தது. எனவே சீனாவை சேர்ந்த டிக் டாக் மற்றும் தகவல் பகிர்வு செயலிகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்க அமெரிக்க வர்த்தக அமைச்சகம் முடிவு […]
சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக திகழும் பாகிஸ்தான், பன்னாட்டு நிறுவனத்திற்கு உரிமையான டிக் டாக் செயலியை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் டிக் டாக் செயலி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இளம் வயதினர் மத்தியில் இந்த செயலி மிகவும் பிரபலமடைந்துள்ளது. அந்த செயலியில் அநாகரீகமான பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவ்வகையில் டிக் டாக் செயலியில் ஒழுங்குமுறை ஏற்ற மற்றும் அநாகரீகமான வீடியோக்கள் அதிக அளவு வெளியாவதாக கூறி, சார்பில் தான் தொலைத் […]
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் செயலியின் தலைமைச் செயல் அதிகாரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்ற ஜூன் மாதத்தில் டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற கெவின் மேயர், அவருடைய பதவிக் காலத்தில் தான் இந்தியாவில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் டிக்டாக் செயலி சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதனால் மனமுடைந்த மேயர் தனது அலுவலக பணியாளர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் தான் மனமுடைந்து என்னுடைய பணியை ராஜினமா செய்துவிட்டு செல்வதாகவும், […]
டிக் டாக் செயலியை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தடை செய்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள பைட்- டேன்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலி முன்னணி வீடியோ செயலியாக திகழ்ந்தது. ஆனால் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்ததை தொடர்ந்து அமெரிக்காவும் டிக் டாக் ஆப் செயலியை தடை செய்வதை பற்றி யோசித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் டிக் டாக் செயலி குறித்து கருத்து தெரிவித்துள்ளது. சீன […]
கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. டிக் டாக், ஷேர் இட், ஹலோ உள்பட 59 சீன ஆப்-கள் கூகுளின் ப்ளே ஸ்டார் மற்றும் ஆப்பிள் ஸ்டார்களில் இருந்து நீக்க மத்திய அரசு நேற்று தடை விதித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிக் டாக் செயலி மூலம் கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து வைத்து கொண்டு கல்லுரி மாணவிகளை மிரட்டி பணம் பறித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அருணாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(19). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். டிக் டாக்கில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் காதல் மன்னன் கண்ணன் என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். மேலும் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் […]