Categories
உலக செய்திகள்

டிக் டாக் பிரபலம் திடீர் மரணம்… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!!!

கனடாவில் டிக் டாக் பிரபலம் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் மேஹா தாகூர்(21). இவர் மேஹா தாகூர்  டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்கள் மூலமாக நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு கனாடவில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இவரை டிக் டாக்கில் சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின் தொடர்ந்தனர். அதேபோல் இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களை வைத்துள்ளார். கடந்த 24-ஆம் […]

Categories
உலக செய்திகள்

டிக்டாக்ல சும்மா கைய காட்டுனா மட்டும் போதுமா?… சொத்து மதிப்பு ரூ.700 கோடி அப்பு…..!!!!

டிக் டாக் மூலமாக Khaby lame என்பவர் தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளார். கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பிரபலமான ஒருவர்தான் இவர்.ஹோட்டல் மற்றும் வீடுகளில் வேலை செய்து வந்த நிலையில் வேலை இழந்த விரக்தியில் டிக் டாக் செய்து பிரபலமானார். டிக் டாக் தளத்தில் உலக அளவில் அதிக ஃபாலோவர்களை கொண்டுள்ளது இவர்தான். இவரின் டிக் டாக் கணக்கை சுமார் 150 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர். இன்று டிக் டாக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

கொரோனா தொற்று காரணமாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் உயிரிழந்து வந்த நிலையில் தற்போது டிக்டாக் பிரபலம் பாஸ்கரன் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக்கில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் பாஸ்கரன். இவருடைய நகைச்சுவையான டிக்டாக் வீடியோக்களை பார்த்து பலரும் இவரை பின்தொடர ஆரம்பித்தனர். மேலும் இவர் காதல் பாடல்களுக்கு அதிகமாக ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்ததால் இவரை எல்லோரும் செல்லமாக “Remo பாஸ்கரன் Daddy” என்று அழைத்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவமே!”…. ஒரே ஒரு பயணிக்காக…. நடுவானில் 8 மணி நேரம்…. வைரலாகும் வீடியோ….!!!!

அமெரிக்காவுக்கு லண்டனிலிருந்து விமானத்தில் பயணித்த Kai Forsyth என்ற டிக்டாக் பிரபலம் விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்த அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதாவது Kai Forsyth லண்டனில் இருந்து விமானத்தில் ஏறிய போது அங்கு பயணிகள் யாருமே இல்லையாம். அவர் மட்டும் தான் தனியாக விமானத்தில் கிட்டத்தட்ட 8 மணி நேரம் பயணம் செய்துள்ளார். பின்னர் விமானம் முழுவதும் காலியாக இருந்ததால் Kai Forsyth தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். https://youtu.be/8kLjwKyplB4 மேலும் […]

Categories
மாநில செய்திகள்

14 வயது சிறுமியை கதற கதற…. வசமாக சிக்கிய டிக்டாக் பிரபலம்…. பெரும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முடிவே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. இந்நிலையில் விசாகப்பட்டினத்தை […]

Categories
மாநில செய்திகள்

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டிக் டாக் பிரபலம்… பெரும் பரபரப்பு..!!

14 வயது சிறுமியை டிக் டாக் பிரபலம் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் சுதந்திரம் என்பது வெறும் பேச்சுவார்த்தையில் மட்டும்தான் இருக்கின்றது. ஏனெனில் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பெண்கள் வெளியில் சென்று பாதுகாப்பாக வீடு திரும்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறி கொண்டே வருகின்றது. தண்டனைகள் கடுமையாக்கபட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகின்றது. தற்போது விசாகப்பட்டினத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னது இவங்க கதாநாயகியா?… சினிமாவில் களமிறங்கும் டிக்டாக் பிரபலம்…!!!

டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமான இலக்கிய தமிழ் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். சமூக வலைதளமான டிக் டாக் உலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து புகழ்பெற்றவர் இலக்கியா. தற்போது இலக்கியா கதாநாயகியாக திரையுலகில் காலடி வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. “நீ சுடத்தான் வந்தியா “படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் .இப்படம் காடு மற்றும் காடு சார்ந்த பகுதிகளில் உள்ள  ரகசியம் விறுவிறுப்பாக உருவாகாக்கப்பட்டது.இதனை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை கா. துரைராஜ் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் இணைய தயார்… டிக்டாக் பிரபலம் அதிரடி…!!!

டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வாய் நீளமான இளம்பெண்… தினமும் குவியும் லட்சக்கணக்கான பணம்… வியப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

உலகில் மிகப்பெரிய வாய்க் கொண்ட இளம்பெண் ஒருவர் டிக் டாக் மூலமாக நல்ல பணம் சம்பாதித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா ராம்ஸ்டெல் என்ற 30 வயது பெண் ஒருவர் மிகவும் அசாதாரண அம்சத்திற்காக டிக்டாக்கில் மிகவும் பிரபலம் அடைந்தவர். அவர் உலகிலேயே மிகப்பெரிய பாய் கொண்டவர். அவரை டிக்டாக்கில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். அவர் தனது வாய் தற்போதைய கின்னஸ் உலக சாதனை அளவு 3.75 அங்குலத்திற்கு மேல் 4 அங்குலம் இருக்கிறது என்று […]

Categories
உலக செய்திகள்

உயிருடன் கொழுத்திய கணவன்…. சீனா அழகிக்கு நேர்ந்த கொடூரம்….!!

சீனாவில் டிக்டாக்கில் பிரபலமான பெண்ணை அவரது கணவரே எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர் லாமு. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கிராமிய வாழ்க்கை பற்றிய காணொளிகளை இவர் வெளியிடுவதால் தனி ரசிகர்கள் பட்டாளமே இவருக்கு உண்டு. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த லாமு விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஒரு குழந்தை லாமுவிடமும் மற்றொரு குழந்தை கணவரிடமும் வளர்ந்து வந்தது. இந்நிலையில் முன்னாள் […]

Categories

Tech |