5 வயது குழந்தையின் உயரத்தை கொண்ட ஒருவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானதால் யுனிவெர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். ரஷ்யாவில் மகச்சலா என்னும் பகுதியில் 5 வயது குழந்தையின் உயரத்தைக் கொண்ட ஹஸ்புல்லா மாகோமெடோவ் என்பவர் வசித்து வருகிறார். ஆனால் இவருக்கு தற்போது 18 வயதாகிறது. இதனையடுத்து இவருடைய உயரமும், குரலும் குழந்தை போன்றே இருப்பதால் ஹஸ்புல்லா Growth hormone குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய நாட்டு செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹஸ்புல்லா சமூக வலைதள நிறுவனமான டிக் டாக்கில் […]
Tag: டிக் டாக் வீடியோ
பெண் ஒருவர் இரவு தனியாக அமர்ந்து டிக்டாக் வீடியோ பதிவு செய்யும் போது வீடியோவில் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் லிவர்பூலைச் பகுதியைச் சேர்ந்த Kayleigh Corby (33) என்பவர் தன் கணவன் இரவு வேலைக்கு சென்றவுடன் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு டிக்டாக் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். பின்னர் பதிவு செய்த வீடியோவை தன் தோழிக்கு அனுப்பும்போது வீடியோவில் மர்ம நபர் ஒருவர் பின்னால் நிற்பதை கவனித்துள்ளார். Kayleigh Corby பயந்துபோய் தன்னுடைய […]
பராக் ஒபாமாவின் இளைய மகளின் நீக்கப்பட்ட டிக் டாக் விடியோவானது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் சமூக வலைதளங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர்களில் பராக் ஒபாமாவின் இளைய மகள் சாஷா ஒபாமாவும் ஒருவர் ஆவார். 19 வயதான இவர் தனது கல்லூரி நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து வித்தியாசமாக நடனமாடும் வீடியோ ஒன்று டிக் டாக் செயலியில் வெளியாகி வைரலாகி வந்தது. இதையடுத்து அந்த வீடியோவானது டிக் டாக் செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது […]