ரஷ்யாவில் தனது ஒளிபரப்பை நிறுத்தி உள்ளது டிக் டோக் செயலி நிறுவனம் . ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை அன்று 15 ஆண்டுகள் வரை ‘போலி செய்திகளுக்கு’ சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை கையெழுத்திட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் ராணுவத்தை பற்றிய தவறான செய்திகளை வெளியிடுவதற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதனைத் தொடர்ந்து பொருளாதார தடைகளை ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கும் நபர்களுக்கும் அபராதம் போடப்படும். மேலும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலியான செய்திகளுக்கு […]
Tag: டிக் டோக்
டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமையை ட்விட்டர் நிறுவனம் வாங்குவதற்கு முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களாக அமெரிக்கா சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் தயார் செய்யும் யுத்திகளை சீனா திருட முயற்சிப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகின்றது. அதோடு அமெரிக்காவில் இருக்கும் சீன தூதரகம் உளவு வேலை பார்ப்பதாக கூறி அதனை உடனடியாக அமெரிக்கா மூடியது. அதிலிருந்து சில தினங்களிலேயே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க சீனா […]
கல்வியாளர்கள் டிக்டாக் மூலம் பாடம் நடத்த பயன்படுத்துகின்றனர் – டிக்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டிக்டாக் உள்ளிட்ட 59 அலைபேசி செயலிகளை இந்திய அரசு நேற்று தடை விதித்தது. இதையடுத்து கூகுள் மற்றும் ஆப்பில் பிளே ஸ்டோர்களில் இருந்து இவை நீக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு வந்த அதன் பயனாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே மத்திய அரசின் இந்த முடிவு தொடர்பாக, அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் […]
சிரித்தபடி வீடியோ பதிவு செய்துவிட்டு டிக் டோக்கில் பிரபலமான பெண் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது டெல்லியை சேர்ந்த ஷியா கக்கர் என்ற இளம்பெண் டிக் டோக் செயலியில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸுடன் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மேற்கொண்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சிரித்தபடி […]