Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… சிமெண்ட் விலை கிடுகிடுவென உயர போகுது…. அதுவும் இந்த மாசமே….. வீடு கட்டுவோர் அலர்ட்….!!!!!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிமெண்ட் விலையானது படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு மூட்டைக்கு 16 ரூபாய் வரை சிமெண்ட் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் சிமெண்ட் விலை உயர்வு தொடர்பாக குளோபல் பைனான்சியஸ் சர்வீசஸ் நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் சிமெண்ட் விலையானது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதன் பிறகு […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான இந்தியா…. வெளியான தகவல்…!!!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாதத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய இரு வருடங்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு நாட்டிற்கு வழங்கப்படும். அந்த வகையில் இந்தியாவிற்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்மாதம் மீண்டும் இந்தியாவிற்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு ரிசல்ட் எப்போது….? தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு மொத்தம் 7138 பணிகளுக்காக நடத்தப்பட்டது. இந்த தேர்வை 18.50 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதன்முதலாக ஆங்கிலம் தவிர்த்து தமிழ், கணிதம் மற்றும் பொது அறிவு பாடத்திட்டங்களை மட்டுமே கொண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு வழக்கம்போல் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே கூறியிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று […]

Categories
சினிமா

90’ஸ் கிட்ஸ் வாழ்க்கை பிரதிபலிக்கும்…. “இனி ஒரு காதல் செய்வோமா”….. வெளியான மாஸ் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் எப்பிக் தியேட்டர் நிறுவனம் முதன்முதலாக தயாரித்துள்ள படம் “இனி ஒரு காதல் செய்வோம்”. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து இப்படத்தின் மூலம் அஜய் பாலகிருஷ்ணா கதாநாயகமாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா ஷ்ரிம்டன் நடித்துள்ளார். இதனையடுத்து வர்கீஸ், மேத்யூ, ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம் மனு பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபிநாத் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய ரேவா என்னும் பெண் இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கார்த்திக் […]

Categories
மாநில செய்திகள்

“டிசம்பருக்குள் சேலத்தில் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கும்”….. ஆட்சியர் கார்மேகம் அறிவிப்பு…!!!!

சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் எஸ் கார்மேகம் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 2021 நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இருப்பினும் கொங்கு மண்டலத்தில் பெரிதாக திமுக கட்சி வெற்றி பெறவில்லை. இதனால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகவே முழு உழைப்பை செலுத்தி வருகின்றது. இதனை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்கிடையில் கோவை, […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! டிசம்பர் மாதத்தில் FASTag வசூல் 3679 கோடி…. போக்குவரத்து அமைச்சகம் தகவல்….!!!!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இவற்றை சராசரியாக நாள் ஒன்றுக்கு 1 கோடியே 40 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. அனைத்து வகையான கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்ககட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசல், காலதாமதத்தால் ஊழியர்களுடன் ஏற்படும் வாக்குவாதங்கள், கைகலப்புகள், வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் வகையில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ரொக்கமாக பணம் வசூலிக்கும் முறை கைவிடப்பட்டு, FASTag எனப்படும் மின்னணு முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

2022- டிசம்பர் வரை வீட்டிலிருந்து வேலை…. ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு கடிதம்…!!!

2022ஆம் டிசம்பர் மாதம் வரை ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என்று ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சூழல் சரியாகி கொண்டு இருப்பதால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரும்படி அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் அடுத்த ஆண்டு இறுதிவரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

ரஜினியின் புதிய கட்சி… நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது… ட்விட்டரில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ரஜினிகாந்த் துவங்க இருக்கும் புதிய கட்சிக்கு நிர்வாகிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வரும் 2021 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதம்… இந்த தேதிகளில் பேங்க்கு போகாதீங்க..!!

டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை பற்றி இதில் பார்ப்போம். பொதுவாக நாட்டின் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்றும் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை. இது தவிர பல்வேறு பொது மற்றும் மாநில பிராந்திய விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படுகின்றன. அதன்படி இந்த டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கலை பார்க்கலாம். டிசம்பர் 1 – மாநிலமாக உருவான நாள் – நாகலாந்து, சுதேச நம்பிக்கை நாள் – […]

Categories

Tech |