Categories
தேசிய செய்திகள்

வரும் டிசம்பர் 1 முதல் வரப்போகும் புது மாற்றங்கள்…. என்னென்ன தெரியுமா?…. உடனே பாருங்க…..!!!!!

வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நிகழப்போகிறது. அவை என்னென்ன என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். # LPG சிலிண்டர்களில் பல பெரிய விதி டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாறப் போகிறது. # ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும். அதனை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவ..30 ஆகும். ஆகவே உங்களது ஆயுள் சான்றிதழை உடனே சமர்ப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது. # டிசம்பரில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புதிய புயல்… தென்தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 1 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்க கடல், இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் அடுத்த புயல்… இந்த தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

அடுத்ததாக உருவாகியுள்ள புயல் வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் வெற்றிகரமாக நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. தற்போது தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக உருவாகும். மேலும் வலுப்பெற்று தமிழக கரையை நோக்கி வரும் என்று […]

Categories

Tech |