2020ஆம் ஆண்டில் கடைசி முழு சூரிய கிரகணம் டிசம்பர் 14ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்தப் கிரகணம் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்பதை பார்ப்போம். அம்மாவாசை நாளில் சூரியன் சந்திரன் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூன் 21-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் 14ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழ்வதால் […]
Tag: டிசம்பர் 14
டிசம்பர்14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்கள் பாடம் பயின்று வந்தனர். இந்நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி 3 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும். […]
டெல்லி விவசாயிகள் டிசம்பர் 14ஆம் தேதி நாடு முழுவதும் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு […]