Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 2…. “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே”….. நெகிழ்ந்து போன வெதர்மேன்….!!!

2015ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறி போனதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் அதிகாலை 3 மணி முதல் 4 மணி இருக்கும் வெளியில் மழை வெளுத்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் 300 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகி இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி… வெளியவே வர முடியாது… மக்களே உஷாரா இருங்க…!!!

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என்பதால் தமிழகம் முழுவதிலும் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ஆதலால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் கூறப்படுகிறது. அதன் பிறகு அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories

Tech |