தமிழகத்தில் ஒமைக்ரான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து வரும் 31-ஆம் தேதி மருத்துவ குழுவினரிடம் ஆலோசனை மேற்கொண்டு முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது. இதுவரை இந்தியாவில் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் […]
Tag: டிசம்பர் 31
ஒமைக்ரான் ஊரடங்கு தொடர்பாக வரும் 31-ம் தேதி ஆலோசனை நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் உள்ள அறையை ஆய்வு செய்த மா சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “சித்தா, ஆயுர்வேததுடன் கூடிய 1,542 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஹோமியோபதி, […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 570 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான 6 விசைப்படகுகள் உடன் 43 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து மேலும் 12 மீனவர்களையும், இரண்டு விசைப் […]
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் போட்டி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி “SVEEP போட்டி – 2022” என்ற தலைப்பின் கீழ் ஓவியம், சுவரொட்டி வரைதல், பாட்டு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஆன்லைனில் நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்க தமிழக தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் பதிவு செய்ய […]
2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். இந்த காலக்கெடு ஜூலை 31 முதல் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டினால், அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய […]
கொரோனா பரவலின் காரணமாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது நவம்பர் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று விமானங்களை இயக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றினை விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக […]