Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ! டிசம்பர்-4 முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை….!!!!

அந்தமானில் உருவாகவுள்ள புயல் காரணமாக டிசம்பர் 4,5,6-ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், புயலாக வலுப்பெற்று ஆந்திரா-ஒடிசா இடையே டிசம்பர் 4ஆம் தேதி கரையை […]

Categories
மாநில செய்திகள்

திரும்பவும் முதல்ல இருந்தா…? டிசம்பர் 4 முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!!

டிசம்பர் 4 முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள […]

Categories

Tech |