Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! “செதுக்கிய சிலை” புடவையில் அசத்தும் முத்தழகு…. வைரலாகும் வேற லெவல் போட்டோஸ்…!!!

நடிகை பிரியாமணி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள  கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை ஷேர் செய்து வருகின்றார். தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி. இவர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய “பருத்தி வீரன்” திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் தேசிய விருதைப் பெற்றதோடு சிறந்த நடிகையாகவும் அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் மற்றும்  ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். பின்பு படவாய்ப்புக்கள் குறையத் தொடங்கியதை […]

Categories

Tech |