கொரோனா காரணமாக முன்னணி IT நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு தங்களது ஊழியர்களை அழைக்க தயக்கம் காட்டி வருகிறது. இருந்தாலும் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் அலுவலகத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய டி சி எஸ் நிறுவனம்,இந்த உத்தரவை பின்பற்றாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வாரத்தில் மூன்று நாட்கள் சுமார் 50,000 ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து பணிபுரிய […]
Tag: டிசிஎஸ் நிறுவனம்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 2022-23 நிதியாண்டில் நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேரக்கூடிய மேலாண்மை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்கிறது. நீங்கள் முழுநேர எம்பிஏ அல்லது அதுபோன்ற படிப்புகளை முடித்திருந்தால், புதிய பணியமர்த்தல் திட்டத்தின் கீழ் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். டிசிஎஸ் கடந்த ஆண்டு முதல் மேலாண்மை பணியமர்த்தல் முயற்சியின் கீழ் பணியமர்த்தப்பட்டு வருகிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பதிவு செயல்முறையை முடித்த பிறகு எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். நீங்கள் பதிவு செய்த தேதியைப் பொறுத்து, தொடர்ச்சியான […]
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி மார்ச் காலாண்டுக்கான வருவாய் விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டது. அதில் பேசிய நிறுவனத்தின் லாபம் மொத்தமாக 7 சதவீதம் உயர்ந்து 9,926 கோடி ரூபாயாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் முதல் முறையாக 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. மார்ச் காலாண்டில் டிசிஎஸ் வருவாய் 16 சதவீதம் உயர்ந்து 50,591 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் டிசிஎஸ் ஊழியர்களுக்கு […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பலரும் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டில் வேலை இல்லாமல் தவித்து வருபவர்கள் ஏராளம். இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்போவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்லூரிகளில் இருந்து புதிய பட்டதாரிகளை பணியில் அமர்த்த உள்ளோம். ஆன்லைன் வாயிலாக நுழைவுத் தேர்வு நடைபெறும் என கூறியுள்ளது. கடந்த ஆண்டு 3.60 லட்சம் பேரை வேலைக்கு எடுத்து […]