Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. டிஜிட்டலில் வரும் எம்.ஜி.ஆரின் படம்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியாகி விறுவிறுப்பாக ஓடிய படங்கள் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு மறு ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், ரிக்ஷாக்காரன், அடிமைப்பெண் போன்ற படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவரின் ‘சிரித்து […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் ரூபாய் VS யூபிஐ…. இதுதான் வித்தியாசம்…. என்னனு நீங்களே பாருங்க….!!!!

ரிசர்வ் வங்கி  ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி  ஒன்றை  அளித்துள்ளார். ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தியது. இது பெரிய வங்கிகளுக்கு மட்டும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் சில நகரங்களில் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்த சோதனை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பரிவர்த்தனைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் டிஜிட்டல் ரூபாய் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே யூபிஜ,ஆர்டிஜிஎஸ் போன்ற பரிவர்த்தனை தளங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கணிசமாக உயர்த்தி […]

Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டிலிருந்தே ஈஸியா பான் கார்டு பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ அதற்கான வழிமுறைகள்….!!!!!

நாட்டில் ஆதார் கார்டு போன்று பான் கார்டும் முக்கியமானதாக உள்ளது. வங்கிக் கணக்குகளை திறப்பது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு பான்கார்டு முதன்மையானதாக பயன்படுகிறது. பான் கார்டு வாயிலாக வருமான வரித் துறை மக்களின் நிதி விவரங்களை கண்காணிக்கிறது. அதுமட்டுமின்றி பான்கார்டு பல அரசாங்க திட்டங்களுக்கு பயன்படுவதால் இதனை மக்கள் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். டிஜிட்டல் பான் கார்டை சில மணி நேரங்களில் பெற பினோ பேமெண்ட்ஸ் வங்கி புது சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இச்சேவைக்கு உங்களது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆர்-லதா நடித்த “சிரித்து வாழ வேண்டும்”… டிஜிட்டல் மாற்றப்பட்டு ரிலீஸ்…!!!

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “சிரித்து வாழ வேண்டும்” திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது. எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாக்காரன், ரகசிய போலீஸ், எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்கள் டிஜிட்டல் புதுப்பிக்கப்பட்டு திரைக்கு வந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது எம்.ஜி.ஆர்-லதா இணைந்து நடித்த சிரித்து வாழ வேண்டும் என்ற திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வடபழனியில் […]

Categories
உலக செய்திகள்

நாசா வெளியிட்ட… ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட… வியாழன் புகைப்படம்…!!!

ஜேம்ஸ்வெப் தொலை நோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கோளின் புகைப்படம், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நாசா என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஜேம்ஸ் வெப் என்னும் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. அந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில், சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளான வியாழன் புகைப்படம் இந்த தொலைநோக்கியால் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில், சில அம்சங்களை சிறப்பித்து காண்பிக்கக்கூடிய விதத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இனி சிக்கல் இல்லை….. அனைத்து பேருந்துகளிலும் டிஜிட்டல் தான்…. சூப்பர் நியூஸ்….!!!!

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ரூ.86 கோடி செலவில் இந்தத் திட்டம் முதல்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போக்குவரத்துக் கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடபட்டுள்ளது. இதன்படி தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. டிக்கெட் வாங்குவதற்காக சில்லறையாக கொண்டு செல்ல வேண்டும் என்ற சிக்கல் இனி இருக்காது […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இறந்தவர்களின் குரலை மீண்டும் கேட்கலாம்….. அமேசான் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!

டிஜிட்டல் உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வருகையால் எதுவும் சாத்தியம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த ஆண்டு தென் கொரியாவில் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இழந்த தனது மனைவியை ஒருவர் சந்தித்தார். இந்த செய்தியானது உலகம் முழுவதும் வைரலானது. இந்நிலையில் தற்போது பயனர்கள் மிகவும் மிஸ் செய்யும் உயிரிழந்த தங்களது நண்பர்கள், குடும்பத்தினரின் குரலை அலெக்சா மூலம் கேட்கலாம் என அமேசான் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் குரலை தத்ரூபமாக மிமிக்ரி செய்யும் வகையில் அலெக்ஸாவை […]

Categories
தேசிய செய்திகள்

UPI வழி பண பரிவர்த்தனை…. எவ்வளவு தெரியுமா…?வெளியான அறிவிப்பு …!!

டிஜிட்டல் இந்தியா திட்டம் என்பது தொலைநோக்கு உள்ள இந்திய அரசின் முதன்மையான திட்டமாகும். டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்திய சமூகத்தை டிஜிட்டல் வழி ஆதாரம் அளிக்கப்பட்டதாகவும், பொருளாதார அறிவு மிக்கதாகவும் உருமாற்றம் தொலைநோக்குடன் இந்திய அரசின் ஒரு முதன்மையான திட்டமாகும். தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொது சேவைகளில் முழு சுற்றுச்சூழலை மாற்றும் பொருட்டு இந்திய அரசு இதனை தொடங்கியுள்ளது. யு.பி.ஐ டிஜிட்டல் தளம் வழியாக பிப்ரவரியில் சில்லறை பரிவர்த்தனைகள் மட்டும் ரூபாய்8.27 லட்சம் கோடிக்கு நடந்துள்ளதாக நேஷனல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில் சிலைகள்…. டிஜிட்டல் அருங்காட்சியகம்…. அசத்தல் பிளான் போட்ட போலீசார்…..!!!!!

தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கோவில்களில் திருட்டுபோன மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் பஞ்சலோக சுவாமி சிலைகள் 36, கற்சிலைகள் 265, மரச்சிலைகள் 73 என்று 374 சிலைகளை காவல்துறையினர்  மீட்டுள்ளனர். தற்போது இதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் நீதிமன்ற சொத்தாக இந்த சிலைகள் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சிலைகளை காவத்துறையினர் சென்னை திருவொற்றியூர், எழும்பூர்அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலையில்லை…. ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைக்க…. என்ன செய்யணும்னு பாருங்க…!!!!

ஒருவேளை உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போகும் பட்சத்தில் அது சமூக விரோதிகளின் கைக்கு கிடைத்து அதனை பயன்படுத்தி அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாமல் இருக்க யுஐடிஏஐ புதிய அம்சத்தினை வெளியிட்டுள்ளது. அதன்படி நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை லாக் செய்யவோ அல்லது அன்லாக் செய்யவும் முடியும். இவ்வாறு ஆதார் அட்டையை லாக் செய்ய விரும்புவர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதன்படி முதலில் விர்ச்சுவல் ஐடியை உருவாக்க வேண்டும் . அதற்கு GVID <space> கடைசி […]

Categories
மாநில செய்திகள்

டிஜிட்டல் முறையில் மின் கட்டணம்…. எல்லாரும் இதை பாலோவ் பண்ணுங்க…. மின்வாரியம் விழிப்புணர்வு…..!!!!

டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மின் வாரியமானது விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை, மின் கட்டண வசூல் மையங்கள், அரசு இ-சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் சில வங்கிகளில் செலுத்தலாம். இதை தவிர மின் வாரிய இணையதளம், மொபைல் செயலி, பாரத் பில் பே, கூகுள் ஆப் ஆகிய டிஜிட்டல் முறையில் எங்கு இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் செலுத்தலாம். இதற்கிடையில் மொத்தம் […]

Categories
சினிமா

என்ன மனுஷயா இவரு….? “இதுவரை சூர்யாவைப்பற்றி வெளிவராத தகவல்”…. படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!

நடிகர் சூர்யா டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அதிக அளவில் ஆர்வம் காட்டாததற்கான காரணத்தை மனம் திறந்து கூறியுள்ளார். நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் நடிகர் சூர்யா டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் அவ்வளவு ஈடுபாடு காட்டாததற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது அனைவரும் தற்போது பயன்படுத்தி வரும் எளிமையான ஒன்றாக மாறிவிட்டது. இதன் மூலம் இணைய வழி விளம்பரங்கள் நடைபெற்று வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : Rupay டெபிட் கார்டு…. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பரிசு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலம் சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு ஊக்கப்பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு ஊக்கப்பரிசு வழங்க ரூ.1,300 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூபே டெபிட் கார்டு மற்றும் BHIM UPI  என்ற சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கொண்ட செயல்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் 2 நாட்களில்…. அரசு மகிழ்ச்சி செய்தி…..!!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். வீட்டில் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே இந்த சேவையை பெறலாம். அதற்கு முதலில் https://jeevanpramaan.gov.in/என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்கள் மொபைல் நம்பர் மூலமாக புரூப் ஐடி பெறவும். இப்போது அந்த இணையத்தளத்தில் ஆயுள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கியம். அதுமட்டுமல்லாமல் ஆதாருடன் மொபைலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனைப்போலவே […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 4 ஆண்டுகளில்… டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கு மாறும் இந்தியா…!!!

இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மின்னணு பரிமாற்றம் அளவு உயரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் வாக்காளர் அட்டை…. இதன் சிறப்பம்சங்கள் என்ன…? வாங்க பார்க்கலாம்..!!

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைத் தேர்தல் கமிஷன் தேசிய வாக்காளர் தினமான இன்று அறிமுகம் செய்கிறது. தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்கு முன்பு இல்லாத சில புதிய யுக்திகளை இந்தத் தேர்தலில் பயன்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்று, டிஜிட்டல் முறையிலான […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தபடியே…” டிஜிட்டல் வாக்காளர் அட்டை”…. பதிவிறக்கம் செய்வது எப்படி..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் வாக்காளர் அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை குறித்து இதில் பார்ப்போம். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வாக்கு முறையை எளிதாக்க மோடி அரசு புதிய முயற்சியை கொண்டு வந்துள்ளது. அதன் கீழ் வாக்காளர்கள் காகித வாக்காளர் ஐடியை வைத்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பயன்படுத்தலாம். இந்த மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டை என்று அழைக்கப்படும், […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“டிஜிட்டல் வாக்காளர் அட்டையின் சிறப்பம்சங்கள் என்ன”…? வாங்கலாம்..!!

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைத் தேர்தல் கமிஷன் தேசிய வாக்காளர் தினமான இன்று அறிமுகம் செய்கிறது. தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்கு முன்பு இல்லாத சில புதிய யுக்திகளை இந்தத் தேர்தலில் பயன்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்று, டிஜிட்டல் முறையிலான […]

Categories
மாநில செய்திகள்

தங்க விருது பெற்ற தமிழகம்… “டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்”…சூப்பர்…!!!

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற விருதை தமிழக அரசுக்கு  காணொளி மூலமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி சிறப்பித்தார். “டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்”என்ற பிரிவில் “டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருது” நமது மாநிலம், இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ளது. இவ்விழா காணொலி  மூலம் நடந்தது. ஜனாதிபதி இவ்விருதை வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் மேலாண்மை திட்டம் குறித்த மென்பொருள் முன்மாதிரியான தயாரிப்பு என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை, “டிஜிட்டல் […]

Categories

Tech |