Categories
உலக செய்திகள்

தயாரிக்கப்படும் டிஜிட்டல் அட்டைகள்…. இலங்கை அரசு நடவடிக்கை…. தகவல் வெளியிட்ட தொழிநுட்ப அமைச்சக செயலாளர்….!!

தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக டிஜிட்டல் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக டிஜிட்டல் அட்டைகளை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலை இலங்கை அரசின் தொழிநுட்ப அமைச்சகத்தின் செயலாளரான ஜயந்த டி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் “இரு தவணை தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் வெளிநாடுகளுக்குச் செல்ல ஆர்வமாக உள்ளவர்களுக்கும் டிஜிட்டல் அட்டைகளை வழங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

வாக்காளர் அட்டை இல்லையா?… இனி கவலை வேண்டாம்… வந்துவிட்டது இ-வாக்காளர் அட்டை…!!!

நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறும் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக வரவில்லை என்ற கவலையில் இருக்கிறீர்களா. இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் இந்த மாதம் முதல் டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆதார் அட்டையை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வது போல், இந்த ஆண்டு முதல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் […]

Categories

Tech |