Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரயில்வே ஸ்டேஷன்களில் இனி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியை மேம்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் உள்ள 6,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வேகமான மற்றும் இலவச Wi-Fi இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை, நாடு முழுவதும் உள்ள 6,071 ரயில் நிலையங்களில் அதிவேக Wi-Fi சேவை இருக்கிறது.இந்த ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கு முதல் அரை மணி நேரம் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. Wi-Fi சேவை அரை மணி நேரத்திற்குப் பிறகு கட்டணத்துடன் வழங்கப்படுகிறது. உதாரணமாக ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் இணையத்தை பயன்படுத்துவது வசதியானது. மேலும் […]

Categories

Tech |