Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்…. இதனை எங்கெல்லாம், எதற்கெல்லாம், எப்படி பயன்படுத்தலாம்?….. இதோ முழு விவரம்…..!!!!

உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகிறது. அதனால் பல நாடுகளும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் இந்தியாவும் விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி கூறிவந்த நிலையில் அதற்கான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெல்லி உட்பட நான்கு முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி இன்று  அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, Yes Bank, ITFC, FIRST […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 4 முக்கிய நகரங்களில் நாளை முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்…. இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன….????

உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகிறது. அதனால் பல நாடுகளும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் இந்தியாவும் விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி கூறிவந்த நிலையில் அதற்கான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெல்லி உட்பட நான்கு முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, Yes Bank, ITFC, FIRST […]

Categories
தேசிய செய்திகள்

அறிமுகமானது டிஜிட்டல் கரன்சி…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

ரிசர்வ்வங்கி நேற்று டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியது. இந்த வங்கியானது முதலாவதாக இந்த டிஜிட்டல் ரூபாயை மொத்தவிற்பனைப் பிரிவில் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தும். அத்துடன் இந்த வங்கி அடுத்த மாதத்தில் சில்லறை வர்த்தகப்பிரிவின் டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சில்லறை விற்பனைப்பிரிவின் டிஜிட்டல்கரன்சி தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலும், நெருங்கிய குழு வாடிக்கையாளர்கள மற்றும் வணிகர்களுக்கும் வழங்கப்படும். முன்பாக இந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் “இந்த நிதி ஆண்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்” என கூறி […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் கரன்சி: இன்று முதல் இந்தியாவில்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

வெளிநாடுகளில் கருப்புபணத்தை ஒழிக்கவும், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அச்சிடும் செலவை குறைவுக்கவும் டிஜிட்டல் கரன்சி-ஐ பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று இந்தியாவிலும் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தார். அந்த அடிப்படையில் இன்று மத்திய ரிசர்வ்வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து இருக்கிறது. இப்போது பொதுத்துறை வங்கியான SBI, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளிலும் தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ, […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING:இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி: நாளை வெளியீடு…!!!

e~ என்று சொல்லப்படும் இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி நாளை முதல்  செயல்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் Wholesale பரிவர்த்தனைகளுக்காக சோதனை முயற்சியில் நாளை முதல் டிஜிட்டல் ருபாய் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் Retail பரிவர்த்தனைகளுக்கும் டிஜிட்டல் பணம் நடைமுறைக்கு வரும்.      

Categories
தேசிய செய்திகள்

அடடே! இனி எல்லாமே ஈஸி தான்… இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது போன்ற திட்டங்களை விரிவுபடுத்தும் போது அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். இ ரூபாய் என்பது தற்போது உள்ள பணத்திற்கு கூடுதல் விருப்ப தேர்வாக இருக்கும். இது வழக்கமான ரூபாய் நோட்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் கரன்சி!…. இந்த ஆண்டே வரப்போகுது….. ரிசர்வ் வங்கி எடுக்கும் முயற்சி….!!!!!

இந்தியாவின் சொந்த டிஜிட்டல் பணத்தின் முதல் அறிவிப்பு கடந்த 2002 பட்ஜெட் சமர்ப்பணத்தின்போது வெளியிடப்பட்டது. டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன?, கிரிப்டோ கரன்சியா எப்படி மாற்றப்படும், ரூபாய்க்கு மாற்றாக இருக்குமா?, விலை நிலையாக இருக்குமா? என்ற சந்தேகம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் தற்போது ரசர்வ் வங்கி டிஜிட்டல் நாணயம் (அல்லது) CBDC என்றால் என்ன என்பதிலுள்ள சந்தேகங்களை விளக்கி வருகிறது. முதல் முறையாக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்போது, ​​முறையான திட்டத்தை தயாரித்து பொருளாதாரத்தில் கொண்டுவர ரிசர்வ் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

“டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றலாம்?”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அந்த மத்திய பட்ஜெட்டில் 2023-ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் கரன்சி பணமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் டிஜிட்டல் கரன்சி புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நிதி தொழில்நுட்ப துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், பணத்தை கையாளுதல், அச்சிடுதல், மேலாண்மை ஆகியவற்றில் சுமையை குறைக்கும் என்றும் […]

Categories

Tech |