Categories
ஆன்மிகம் பல்சுவை

அட்சய திருதியை…. நீங்கள் வெறும் 1 ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?….!!!

இந்தியாவில் காலங்காலமாக பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்க நகை, நாணயம் மற்றும் கட்டி என பல்வேறு வடிவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்திய மக்கள் அட்சய திருதியில் அதிக அளவு தங்க நகை வாங்குவார்கள். அட்சய திருதியை பண்டிகை இந்து மக்கள் கொண்டாடி வரும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்த நன்னாளில் எந்தப் பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பதும், அதிர்ஷ்டம் வளரும் என்பதும் நம்பிக்கை. அதன்படி வருகின்ற மே […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அட்டகாசமான வாய்ப்பு…. வெறும் 1 ரூபாய்க்கு கூட தங்கம் வாங்கலாம்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!!

வெறும் 1 ரூபாய்க்கு கூட தங்கத்தை வாங்கும் வகையிலான சிறப்பு வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தங்கம் விலை உயர்வு என்பது நீண்டகாலமாகவே எழுந்து வரும் பெரும் பிரச்சனையாக உள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 38,000 ரூபாயை கடந்து விட்டது. இதனால் வசதி படைத்தவர்கள் மட்டுமே தங்கம் வாங்க முடியும் என்ற சூழல் தற்போது வந்துவிட்டது. அதனை மாற்றியமைக்கும் வகையில் சாமானிய மக்களும் தங்கத்தை வாங்கும் வகையிலான சிறப்பு வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் பெரிய […]

Categories
அரசியல்

செப்-10 ஆம் தேதி முதல்…. டிஜிட்டல் தங்கம் வாங்க தடை…. வெளியான அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தங்கம் என்பது ஒரு  ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல், முதலீட்டு பொருளாகவும் உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வகையான திட்டங்கள் இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக டிஜிட்டல் தங்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் ஏராளமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதையே டிஜிட்டல் தங்கம் எளிமைப்படுத்தி உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் டிஜிட்டல் தங்கம் விற்பனை செய்ய செபி பிறப்பித்த உத்தரவின்படி தேசிய பங்குச்சந்தை தடைவிதித்துள்ளது. தற்போதைய சூழலில் […]

Categories
தேசிய செய்திகள்

சிறிய தொகையில் பெரிய லாபம்… டிஜிட்டல் மயமாக்கியுள்ள உண்டியல் சேமிப்பு திட்டம்…!!

ஜார் செயலி மூலம் நாம் சிறிய தொகையை மிச்சப்படுத்த முடியும். அதாவது வெறும் ஒரு ரூபாயில் தொடங்கி சிறிய தொகையை நீங்கள்  தங்கத்தில் முதலீடு செய்யலாம். அதை எந்த நேரத்திலும் டிஜிட்டல் தங்கத்தை விற்று உங்களது பேடிஎம் அல்லது கூகுள் மூலம் அதை எடுக்க முடியும். ஜார் செயலி டிஜிட்டல் உண்டியல் போன்றது. ஆன்லைன் பரிவர்த்தனைகளை எஸ்எம்எஸ் வழியாக கைப்பற்றி உதிரி சில்லறையை எடுத்து டிஜிட்டல் தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். எடுத்துக்காட்டாக பேடிஎம் இல் 27 […]

Categories

Tech |