Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் முதல் இடம்…. எந்த மாநிலம் தெரியுமா…??

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றனர். அந்த வகையில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டிலேயே டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உத்திரபிரதேசம் முதலிடம் வகிக்கிறது. கடந்த  2019- 2020 நிதியாண்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை ரூபாய் 151 கோடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது 2020- 2001 நிதி ஆண்டில் ரூபாய் 286 கோடிக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவித்ததற்காக ஆர்.பி.ஐ டிஜிட்டல் மாவட்டங்கள் என்ற பெருமையோடு அழைக்கிறது.

Categories

Tech |