இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பண மதிப்பாய்வுக் கொள்கையின் முடிவுகளை வெளியிட்டதுடன், ரெப்போ விகிதத்தை உயர்த்துவதாகவும் அறிவித்து இருக்கிறார். நாட்டில் பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில், ரிசர்வ் வங்கி கணித்துள்ள மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த நிதி ஆண்டில் பணவீக்கம் 6.7 சதவீதம் ஆக இருக்கும். இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 7.5 சதவீதம் ஆகவும், 2ம் காலாண்டில் 7.4 சதவீதம் ஆகவும், 3ம் காலாண்டில் 6.2 சதவீதம் ஆகவும், 4வது காலாண்டில் 5.8 […]
Tag: டிஜிட்டல் பரிவர்த்தனை
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் குரல் வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனை செலுத்துவதற்கான திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக இன்டர்நெட் வசதி அல்லது ஸ்மார்ட் போன் வசதி இல்லாத வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் செலுத்தலாம். இதற்காக அல்ட்ரா கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கூட்டணி அமைத்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் இல்லாமல் சாதாரண போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ‘upi123pay’ […]
RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவருக்கு பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக RuPay டெபிட் கார்டு மற்றும் BHIM மூலம் பரிவர்த்தனை செய்பவருக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும் பயனர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்குவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் […]
இந்தியாவில் கல்வி கட்டணத்தில் இருந்து மளிகை சாமான்கள் வாங்குவது மற்றும் பில்களை செட்டில் செய்வது வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆதார் எண்ணை வைத்து BHIM செயலி மூலம் பணம் அனுப்பலாம் என்று ஆதார் அமைப்பு (UIDAI) அறிவித்துள்ளது. பீம் செயலியில் பணம் அனுப்பும் போது ஆதார் எண்ணை வழங்கினாலே போதும். வங்கி கணக்கு விவரங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் பணம் […]